எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்புஇலன் பற்றார்க்கு இனிது. – குறள்: 865 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து. – குறள்: 105 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொறுத்துச்சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கைம்மாறான [ மேலும் படிக்க …]
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர். – குறள்: 487 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிந்த அறிவுடைய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment