உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்போஒய்ப் பெறுவது எவன். – குறள்: 46 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய [ மேலும் படிக்க …]
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம். – குறள்: 249 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. – குறள்: 930 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா? . [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment