நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
விளக்கம்:
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று. – குறள்: 931 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்தவெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும்விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக்கொண்டது போலாகிவிடும். . [ மேலும் படிக்க …]
ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து ஏறப் போகிறேன். ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன். வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன். வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன். பந்து [ மேலும் படிக்க …]
வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும். – குறள்: 563 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக விரைவில் அழியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment