அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
விளக்கம்:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. – குறள்: 555 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது [ மேலும் படிக்க …]
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்ஏதின்மை கோடி உறும். – குறள்: 816 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட,அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்குமேலானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; [ மேலும் படிக்க …]
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment