நிறங்கள் அறிவோம்
நீலம்
வானம் – நீல நிறம்
வெண்மை
மல்லிகைப் பூ – வெண்மை நிறம்
கறுப்பு
காகம் – கறுப்பு நிறம்
சிவப்பு
மிளகாய் – சிவப்பு நிறம்
பச்சை
இலைகள் – பச்சை நிறம்
மஞ்சள்
வாழைப்பழம் – மஞ்சள் நிறம்
அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்! யானை உண்டு, குதிரை உண்டு. அழகான முயலும் உண்டு. பூனை உண்டு, எலியும் [ மேலும் படிக்க …]
பள்ளி எழுச்சி (பெண்) – பாரதிதாசன் கவிதை இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? காலைக் கடனை முடிக்க வேண்டும் [ மேலும் படிக்க …]
பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் பாட்டி செய்த பிரியாணி!சுவையான பிரியாணிகாரம் இல்லா பிரியாணிசத்து உள்ள பிரியாணிகாய்கறி கலந்த பிரியாணிநல்ல நல்ல பிரியாணிவாசம் உள்ள பிரியாணிஎச்சில் ஊறும் பிரியாணி! – பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் – வயது [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment