நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல். – குறள்: 1001 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச்சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப்போகிறவனுக்கு.அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. – குறள்: 431 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் [ மேலும் படிக்க …]
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754 – அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள் விளக்கம்: தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment