அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 982 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும்அழகல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; மற்ற உறுப்பு நலம் ஒரு [ மேலும் படிக்க …]
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல. – குறள்: 39 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. ஞா. [ மேலும் படிக்க …]
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்தமாசுஅறு காட்சி யவர். – குறள்: 199 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment