எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்உடையது உடையரோ மற்று – குறள்: 591 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் [ மேலும் படிக்க …]
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள். – குறள்: 741 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப்பட்ட பாதுகாப்பமைப்பு; [ மேலும் படிக்க …]
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல். – குறள்: 961 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யாத [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment