பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) – மேல் நிலைப் படிப்பு (10+2) முடித்தோருக்கான ஒருங்கிணைந்த தேர்வு

SSC - Combined Higher Secondary Examination 2018

பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல் நிலைப் படிப்பு (10+2) முடித்தோருக்கான ஒருங்கிணைந்த தேர்வு – (Staff Selection Commission – Combined Higher Secondary Level (10+2) Examination

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலங்களில் பணிபுரிய,  லோவர் டிவிஷன் கிளார்க் (Lower Divisional Clerk) / ஜூனியர் செக்ரெட்டேரியேட் அசிஸ்டண்ட் (Junior Secretariat Assistant), போஸ்டல் அசிஸ்டண்ட் (Postal Assistant) / சார்ட்டிங்க் அசிஸ்டண்ட் (Sorting Assistant) மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்பெரேட்டர்கள் (Data Entry Operators) போன்ற பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (Official Website of Staff Selection Commission) பதிவு செய்யலாம்.

இந்தப் பணிகளுக்கான தேர்வுகள் மூன்று நிலைகளில் (Tier-I: Computer Based Objective Type Multiple Choice Questions, Tier-II: Descriptive Paper – ‘Pen and Paper Mode’, Tier-III: Skill Test / Typing Test) நடை பெறும். 

ஊதியம்:

  • லோவர் டிவிஷன் கிளார்க் (Lower Divisional Clerk (LDC)) / ஜூனியர் செக்ரெட்டேரியேட் அசிஸ்டண்ட் (Junior Secretariat Assistant (JSA)): Pay Band -1 (Rs. 5200-20200), Grade Pay: Rs. 1900 (pre-revised).
  • போஸ்டல் அசிஸ்டண்ட் (Postal Assistant (PA)) / சார்ட்டிங்க் அசிஸ்டண்ட் (Sorting Assistant (SA)): Pay Band -1 (Rs. 5200-20200), Grade Pay: Rs. 2400 (pre-revised).
  • டேட்டா என்ட்ரி ஆப்பெரேட்டர் (Data Entry Operator (DEO)): Pay Band-1 (Rs. 5200-20200), Grade Pay: Rs. 2400 (pre-revised) and
  • டேட்டா என்ட்ரி ஆப்பெரேட்டர் Data Entry Operator (DEO), Grade ‘A’: Pay Band-1 (Rs. 5200-20200), Grade Pay: Rs. 2400 (pre-revised).

கல்வித் தகுதி:

  • LDC / JSA / PA / SA / DEO போன்ற பணிகளுக்கான தகுதி (காம்ப்ரோலெர் மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலக பணி தவிர – Except for Office of the Comptroller and Auditor General of India): பன்னிரெண்டாம் வகுப்பு (10+2 / PUC அல்லது அதற்கு இணையான படிப்பு) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • DEO  (காம்ப்ட்ரோலெர் மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணி புரிய (DEO in the Office of the Comptroller and Auditor General of India): பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றிய விவரங்கள், வயது வரம்பு, முக்கிய தேதிகள், காலி இடங்கள், போன்ற விவரங்களை அறிய  பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தைப் (Official Website of Staff Selection Commission) பார்க்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.