
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
விளக்கம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35
- அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும் தாவரம் இலையின் பெயர் ஆல், அரசு, மா, பலா, வாழை இலை அகத்தி, பசலை, முருங்கை கீரை அருகு, கோரை புல் நெல், வரகு தாள் மல்லி தழை சப்பாத்திக் கள்ளி, தாழை மடல் கரும்பு, நாணல் தோகை பனை, தென்னை ஓலை [ மேலும் படிக்க …]
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று. – குறள்: 11 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவேஅமிழ்தம் எனப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் [ மேலும் படிக்க …]
தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு. – குறள்: 212 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment