நூல்கள் அறிவோம்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தான மாபெரும் படைப்புகள் – நூல்கள் அறிவோம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தான மாபெரும் படைப்புகள் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழிலும் ஈடு இணையற்ற தனது படைப்புகளின் மூலம் தென்குமரியில் வானுயர உயர்ந்து நிற்கும் திருவள்ளுவருக்குச் சிலை கண்ட திருவள்ளுவராய், செம்மொழியாய், முத்தமிழாய், தமிழர்தம் மனதில் நீங்கா இடம் பெற்று உயர்ந்து நிற்கிறார் நம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இல்லதென் இல்லவள் மாண்பானால் – குறள்: 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை. – குறள்: 53 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்கடை நின்றாருள் எல்லாம் – குறள்: 142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல். – குறள்: 142 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியைவிடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் – குறள்: 84

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். – குறள்: 84 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முமுக மலர்ந்து நல்ல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற – குறள்: 143

விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்தீமை புரிந்து ஒழுகுவார். – குறள்: 143 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மை நல்லவரென்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைத்துணையர் ஆயினும் என்னாம் – குறள்: 144

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறன்இல் புகல் . – குறள்: 144 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப்பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் – குறள்: 145

எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி. – குறள்: 145 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின்விளைவு கருதாது இன்பம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் – குறள்: 147

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்பெண்மை நயவா தவன். – குறள்: 147 – அதிகாரம்:பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனேஅறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறனுக்கு உரிமைபூண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை – குறள்: 148

பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்குஅறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. – குறள்: 148 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காதபெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்வரையான் அல்ல செயினும் – குறள்: 150

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று. – குறள்: 150 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் [ மேலும் படிக்க …]