Thiruvalluvar
திருக்குறள்

குறிப்பின் குறிப்புஉணர் வாரை – குறள்: 703

குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல். – குறள்: 703 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பைஅறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக்கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு – குறள்: 704

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனைஉறுப்பு ஓரனையரால் வேறு. – குறள்: 704 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் – குறள்: 705

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண். – குறள்: 705 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டிவிடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாதகண்கள் இருந்தும் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் – குறள்: 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம். – குறள்: 706 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரதுமனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி – குறள்: 708

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்றது உணர்வார்ப் பெறின். – குறள்: 708 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர்,ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறக்குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் – குறள்: 709

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். – குறள்: 709 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள்,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா,பகையா என்பதைக் கூறிவிடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசரின் பார்வை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று – குறள்: 939

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயம் கொளின். – குறள்: 939 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூதாட்டத்திற்கு அடிமையாக்கிவிட்டவர்களை விட்டுப் புகழும்,கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் சூதாட்டைப் பொழுதுபோக்காகவோ பொருளீட்டும் வழியாகவோ [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை – குறள்: 855

இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரேமிகல்ஊக்கும் தன்மை யவர். – குறள்: 855 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் உள்ளத்தில் தோன்றும் மாறுபாட்டை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வாள்போல் பகைவரை அஞ்சற்க – குறள்: 882

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு. – குறள்: 882 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு [ மேலும் படிக்க …]

Student
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (Women’s Arts and Science Colleges in Tamil Nadu) சென்னை ஏ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்), சென்னை அன்னை ஆதர்ஷ் மகளிர் கல்லூரி, சென்னை பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி, சென்னை பாரதி மகளிர் [ மேலும் படிக்க …]