
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் – குறள்: 932
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு. – குறள்: 932 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறுதோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது? . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]