Thiruvalluvar
திருக்குறள்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க – குறள்: 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடம்கண்ட பின்அல் லது. – குறள்: 491 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல்,முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரை முற்றுகை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எண்ணியார் எண்ணம் இழப்பர் – குறள்: 494

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்துதுன்னியார் துன்னிச் செயின். – குறள்: 494 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் வினைசெய்தற்கேற்ற அரணான இடத்தை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா – குறள்: 497

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தான் செயின். – குறள்: 497 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச்செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் பகையிடத்திற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறுபடையான் செல்இடம் சேரின் – குறள்: 498

சிறுபடையான் செல்இடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும். – குறள்: 498 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறுபடையான் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க – குறள்: 358

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்செம்பொருள் காண்பது அறிவு. – குறள்: 358 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு – குறள்: 658

கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும். – குறள்: 658 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல்செய்பவர்களுக்கு ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் – குறள்: 659

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. – குறள்: 659 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில்வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சலத்தால் பொருள்செய்து ஏமாக்கல் – குறள்: 660

சலத்தால் பொருள்செய்து ஏமாக்கல் பசுமண்கலத்துள்நீர் பெய்துஇரீ இயற்று. – குறள்: 660 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்றநினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – குறள்: 679

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல். – குறள்: 679 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைதொடங்குமுன் தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி – குறள்: 680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து. – குறள்: 680 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன்இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]