Thiruvalluvar
திருக்குறள்

சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் – குறள்: 934

சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்வறுமை தருவதுஒன்று இல். – குறள்: 934 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும்ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது – குறள்: 251

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்எங்ஙனம் ஆளும் அருள். – குறள்: 251 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பற்றி விடாஅ இடும்பைகள் – குறள்: 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. – குறள்: 347 – அதிகாரம்: துறவு, பால்: அறம் கலைஞர் உரை பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் – குறள்: 940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர். – குறள்: 940 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பணையம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் – குறள்: 941

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. – குறள்: 941 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள். கலைஞர் உரை வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ளமூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய்உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மருத்துவ நூலார் ஊதை(வாதம்) [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் – குறள்: 946

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய். – குறள்: 946 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள். கலைஞர் உரை அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர்நோய்க்கு ஆளாவதும் இயற்கை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை குறைத்துண்பதன் நன்மையைப் பட்டறிவாலறிந்து அம்முறையை நெடுகலும் கடைப்பிடிப்பவனிடத்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இளிவரின் வாழாத மானம் – குறள்: 970

இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு. – குறள்: 970 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கோ ரிழிவுவந்தவிடத்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா – குறள்: 969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின். – குறள்: 969 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான்என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை – குறள்: 968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடுஅழிய வந்த இடத்து. – குறள்: 968 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போதுஉயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கைமேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் – குறள்: 966

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை. – குறள்: 966 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]