Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார் படிவத்தர் ஆகி – குறள்: 586

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்துஎன்செயினும் சோர்வுஇலது ஒற்று. – குறள்: 586 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போல காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மறைந்தவை கேட்கவற் றுஆகி – குறள்: 587

மறைந்தவை கேட்கவற் றுஆகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. – குறள்: 587 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் – குறள்: 588

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்ஒற்றினால் ஒற்றி கொளல். – குறள்: 588 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றுஒற்று உணராமை ஆள்க – குறள்: 589

ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்சொல்தொக்க தேறப் படும். – குறள்: 589 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களைஇயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றரையாளுமிடத்து ஒருவனை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க – குறள்: 590

சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. – குறள்: 590 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய மறைபொருட்களை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் – குறள்: 573

பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்ஆம்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 573 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராதகண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உளபோல் முகத்துஎவன் செய்யும் – குறள்: 574

உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 574 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள்முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுந்த அளவிற்குக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் – குறள்: 576

மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் கண்ணொடுஇயைந்துகண் ணோடா தவர். – குறள்: 576 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும்இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் – குறள்: 579

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை. – குறள்: 579 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மை வருத்தியொழுகும் இயல்புடையாரிடத்தும் ; பழைய நட்புக்கருதிக் கண்ணோட்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் – குறள்: 580

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர். – குறள்: 580 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய [ மேலும் படிக்க …]