Thiruvalluvar
திருக்குறள்

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் – குறள்: 575

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்புண் என்று உணரப்படும். – குறள்: 575 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புகழ்பட வாழாதார் தந்நோவார் – குறள்: 237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன். – குறள்: 237 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை – குறள்: 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. – குறள்: 255 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருசார் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நெடும்புனலுள் வெல்லும் முதலை – குறள்: 495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற. – குறள்: 495 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து – குறள்: 476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்உயிர்க்குஇறுதி ஆகி விடும். – குறள்: 476 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

காக்கை கரவா கரைந்துஉண்ணும் – குறள்: 527

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்அன்ன நீரார்க்கே உள. – குறள்: 527 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் – குறள்: 475

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்சால மிகுத்துப் பெயின். – குறள்: 475 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வைக்கோலினும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து – குறள்: 541

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. – குறள்: 541 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தக்காங்கு நாடி தலைச்செல்லா – குறள்: 561

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. – குறள்: 561 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் – குறள்: 510

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும். – குறள்: 510 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]