Thiruvalluvar
திருக்குறள்

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை – குறள்: 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். – குறள்: 243 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்ததுன்ப உலகில் உழலமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தூஉய்மை என்பது அவாஇன்மை – குறள்: 364

தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றுஅதுவாஅய்மை வேண்ட வரும். – குறள்: 364 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மைவாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம், அவ்வவா வில்லாமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மறந்தும் பிறன்கேடு சூழற்க – குறள்: 204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. – குறள்: 204 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படிநினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை
திருக்குறள்

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை – குறள்: 245

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லல்மா ஞாலம் கரி. – குறள்: 245 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி – குறள்: 263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். – குறள்: 263 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துறவிய ரல்லாத [ மேலும் படிக்க …]

தத்தித் தத்தி ஓடிவரும் தவளையாரே
குழந்தைப் பாடல்கள்

தவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

தவளையாரே – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி தத்தித் தத்தி ஓடிவரும்தவளையாரே – கொஞ்சம்தயவு செய்து நின்றிடுவீர்தவளையாரே. சுத்த மாகத் தினம்குளித்தும்தவளையாரே – உடல்சொறி சொறியாய் இருப்பதேனோதவளையாரே ? பூச்சி புழு பிடித்துவரும்தவளையாரே – உம்மைப்பிடித்துப் பாம்பு தின்பதேனோ?தவளையாரே. மாரிக் காலம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தோன்றின் புகழொடு தோன்றுக – குறள்: 236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்தோன்றலின் தோன்றாமை நன்று. – குறள்: 236 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்;இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் [ மேலும் படிக்க …]

Chennai Book Fair
சென்னை

சென்னை புத்தகக் காட்சி 2021 – பபாசி – BAPASI – Chennai Book Fair 2021

சென்னை புத்தகக் காட்சி 2021 – பபாசி – BAPASI – Chennai Book Fair 2021 பபாசியின் 44ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (44th Chennai Book Fair 2021 – BAPASI) 24-பிப்ரவரி-20201 முதல் 09-மார்ச்-2020 வரை நடைபெறுகிறது! நாள்: 24-பிப்ரவரி-2021 முதல் 09-மார்ச்-2021 இடம்: [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் – குறள்: 201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. – குறள்: 201 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீவினை என்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலன்என்று தீயவை செய்யற்க – குறள்: 205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. – குறள்: 205 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவனேனும் [ மேலும் படிக்க …]