Thiruvalluvar
திருக்குறள்

பொய்யாமை அன்ன புகழ் இல்லை – குறள்: 296

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமைஎல்லா அறமும் தரும். – குறள்: 296 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறுஎதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்தவாழ்வேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையில் [ மேலும் படிக்க …]

நகைஈகை இன்சொல் இகழாமை
திருக்குறள்

நகைஈகை இன்சொல் இகழாமை – குறள்: 953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. – குறள்: 953 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள் கலைஞர் உரை முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இகலானாம் இன்னாத எல்லாம் – குறள்: 860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு. – குறள்: 860 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு மாறுபாடொன்றினாலேயே [ மேலும் படிக்க …]

இன்சொலால் ஈத்துஅளிக்க
திருக்குறள்

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்கு – குறள்: 387

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387 – அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று
திருக்குறள்

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று – குறள்: 221

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து. – குறள்: 221 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய [ மேலும் படிக்க …]

இந்தியா
இந்தியா

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு மாநிலங்கள்: 28 ஆந்திர பிரதேஷ் (ஹைதராபாத்) அருணாச்சல பிரதேசம் (இட்டாநகர்) அசாம் (திஸ்பூர்) பீகார் (பாட்னா) சட்டீஸ்கர் (ராய்ப்பூர்) கோவா (பனாஜி) குஜராத் (காந்திநகர்) ஹரியானா (சண்டிகர்) இமாச்சலப் பிரதேஷ் (சிம்லா) ஜார்கண்ட் (ராஞ்சி) [ மேலும் படிக்க …]

அரும்பயன் ஆயும் அறிவினார்
திருக்குறள்

அரும்பயன் ஆயும் அறிவினார் – குறள்: 198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல். – குறள்: 198 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; [ மேலும் படிக்க …]

தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம்
திருக்குறள்

தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம் – குறள்: 529

தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும். – குறள்: 529 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் – குறள்: 189

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்புன் சொல்உரைப்பான் பொறை. – குறள்: 189 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்லார் முனியப் பயன்இல – குறள்: 191

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். – குறள்: 191 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாராலும் [ மேலும் படிக்க …]