Thiruvalluvar
திருக்குறள்

பயன்இல பல்லார்முன் சொல்லல் குறள்: 192

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இலநட்டார்கண் செய்தலின் தீது. – குறள்: 192 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் – குறள்: 190

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. – குறள்: 190 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறங்கூறுவார் [ மேலும் படிக்க …]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்
திருக்குறள்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் – குறள்: 1065

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்குஇனியது இல். – குறள்: 1065 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும் அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் – குறள்: 171

நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிகுற்றமும் ஆங்கே தரும். – குறள்:171 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து பழியும் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

படுபயன் வெஃகி பழிப்படுவ – குறள்: 172

படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்நடுவுஅன்மை நாணு பவர். – குறள்:172 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலையன்மைக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல – குறள்: 173

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரேமற்றுஇன்பம் வேண்டு பவர். – குறள்: 174 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக் கவர்வதால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலமென்று வெஃகுதல் செய்யார் – குறள்: 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர். – குறள்: 174 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; யாம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் – குறள்: 176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழ கெடும். – குறள்: 176 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் – குறள்: 177

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்மாண்டற்கு அரிதுஆம் பயன். – குறள்: 177 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்தவளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் – குறள்: 175

அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின். – குறள்: 175 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை உணர்வால் [ மேலும் படிக்க …]