kid-bubbles
திருக்குறள்

ஆரா இயற்கை அவாநீப்பின் – குறள்: 370

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். – குறள்: 370 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை,நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருபோதும் நிரம்பாத இயல்பையுடைய அவாவை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் – குறள்: 178

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். – குறள்: 178 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறம்கூறான் அல்ல செயினும் – குறள்: 181

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறம்கூறான் என்றல் இனிது. – குறள்: 181 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புறம்கூறி பொய்த்துஉயிர் வாழ்தலின் – குறள்: 183

புறம்கூறி பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்அறம்கூறும் ஆக்கம் தரும். – குறள்: 183 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
திருக்குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் – குறள்: 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். – குறள்: 169 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை [ மேலும் படிக்க …]

ஆற்றின் அளவுஅறிந்து ஈக
திருக்குறள்

ஆற்றின் அளவுஅறிந்து ஈக – குறள்: 477

ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கும் நெறி. – குறள்: 477 – அதிகாரம்: வலியறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் [ மேலும் படிக்க …]

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ
திருக்குறள்

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ – குறள்: 707

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான் முந்துறும். – குறள்: 707 – அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டுவெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் இன்னொருவரை விரும்பி மகிழ்ந்தாலும், [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் – குறள்: 180

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னும் செருக்கு. – குறள்: 180 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின் விளைவதை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார் – குறள்: 179

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார்ச் சேரும்திறன் அறிந்துஆங்கே திரு. – குறள்: 179 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இது அறமென்று தெளிந்து [ மேலும் படிக்க …]

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
திருக்குறள்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் – குறள்: 156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றும் துணையும் புகழ். – குறள்: 156 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்தஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும். [ மேலும் படிக்க …]