திருக்குறள்

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் குறள்: 784

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள்: 784 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் [ மேலும் படிக்க …]

பாரதிதாசன் கவிதைகள்

தமிழ் வாழ்த்து – பாரதிதாசன் கவிதை

தமிழ் வாழ்த்து – பாரதிதாசன் கவிதை – தமிழே வாழ்க தாயே வாழ்க! தமிழே வாழ்க தாயே வாழ்க!அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க!கமழக் கமழக் கனிந்த கனியேஅமைந்த வாழ்வின் அழகே வாழ்க! சேர சோழ பாண்டிய ரெல்லாம்ஆர வளர்த்த ஆயே வாழ்க!ஊரும் பேரும் தெரியா தவரும்பாரோர் அறியச் செய்தாய் [ மேலும் படிக்க …]

குணம்நாடிக் குற்றமும் நாடி
திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி – குறள்: 504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். – குறள்: 504 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு [ மேலும் படிக்க …]

பாரதிதாசன் கவிதைகள்

இன்பத் தமிழ் – தமிழுக்கும் அமுதென்று பேர்! – பாரதிதாசன் கவிதை

இன்பத் தமிழ் – தமிழுக்கும் அமுதென்று பேர்! – பாரதிதாசன் கவிதை தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் – குறள்: 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்: 789 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால், [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல் – குறள்: 646

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசுஅற்றார் கோள். – குறள்: 646 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் – குறள்: 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் – குறள்: 643 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருட்பால் கலைஞர் உரை கேட்போரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நண்பராயிருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

குழல்இனிது யாழ்இனிது என்ப – குறள்: 66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். – குறள்: 66 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம், இயல்: இல்லறவியல் கலைஞர் உரை தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் – குறள்: 648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின். – குறள்: 648 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள், இயல்: அமைச்சியல் கலைஞர் உரை வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துகளைச் சொல்லும்வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்ல வேண்டிய செய்திகளை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை – குறள்: 61

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்தமக்கட்பேறு அல்ல பிற. – குறள்: 61 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய [ மேலும் படிக்க …]