
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு – குறள்: 25
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலும் கரி. – குறள்: 25 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான். [ மேலும் படிக்க …]