விடுமுறை
குழந்தைப் பாடல்கள்

விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கடற்கரைக்குச் சென்றேனேகடல்அலையை ரசித்தேனே! கோளரங்கம் சென்றேனேவிண்வெளியை ரசித்தேனே அறிவியல்அருங்காட்சியகம் சென்றேனேசிந்திக்க லானேனே தொல்பொருள்அருங்காட்சியகம் சென்றேனேதொன்மைதனை உணர்ந்தேனே பூங்காவுக்குச் சென்றேனேபூக்கள்எல்லாம் ரசித்தேனே நூலகங்கள் சென்றேனேஅறிவுதனை வளர்த்தேனே!

குப்பை
குழந்தைப் பாடல்கள்

மக்கும் குப்பை மக்காத குப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!

மழைக்காலம் - மின்மினிகள்
குழந்தைப் பாடல்கள்

மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் மின்மினிகள் – ந. உதயநிதி

மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி குட்டி குட்டி குட்டிமாதவளை ஆசை கேளம்மா! கோடைக் காலம் போனதம்மாமாரிக் காலம் வந்ததம்மா தவளை எல்லாம் கத்துதம்மாவானவில் மேலே ஏறணுமாம் வண்ணம் தீட்டிக் கொள்ளணுமாம்பச்சைமஞ்சள் சிவப்பு நீலம் வண்ணம் பூசி வந்தம்மாவண்டு பூச்சி கவர்ந்ததம்மா மின்னல் [ மேலும் படிக்க …]

தமிழ்நாடு
சிறுவர்களுக்கான பொது அறிவு

தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் அவற்றின் தலைநகரங்களின் பெயரைக் கொண்டே அமைந்துள்ளன. கீழேயுள்ள பட்டியலில் தமிழ்நாட்டின் மாவட்டங்களும், அவற்றின் தலைநகரங்களும் (அடைப்புக்குறிகளுக்குள்) கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் [ மேலும் படிக்க …]

டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

பொது அறிவியல் – General Science – பொது அறிவு – General Studies / General Knowledge – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (Questions and Answers for Objective Type Examinations) தமிழ்நாடு தேர்வு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது [ மேலும் படிக்க …]