வெண்பொங்கல்
ஏன், எப்படி?

வெண் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஏன்?

வெண் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஏன்? பொதுவாகவே, அதிகமாக உண்ட பிறகு, தூக்கம் வருவது போல் இருப்பது இயல்பு. அதிலும் வெண்பொங்கல், தயிர் சோறு போன்ற சில உணவு வகைகளை உண்டவுடன் நமக்கு உடனே தூக்கம் வருவது போல் இருக்கும். வெண்பொங்கல் என்றவுடனே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
தமிழ்நாடு

அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம்

அய்யன் திருவள்ளுவர் சிலையின்வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம் “ஊழி பெயரினும் தாம் பெயரார்” எனும் குறளுக்கேற்ப அய்யன் திருவள்ளுவரின் சிலை, 2004-ஆம் ஆண்டு உலகை உலுக்கிய ஆழிப்பேரலையைச் (சுனாமி) சற்றும் பொருட்படுத்தாமல், எந்தவித சலனமும் இன்றி எதிர் கொண்டு, 25 ஆண்டுகளாக [ மேலும் படிக்க …]

இரட்டைகிளவி
இலக்கணம்

இரட்டைக்கிளவி என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

இரட்டைக்கிளவி என்றால் என்ன? அடுக்குத் தொடர் போல ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) இரட்டைக்கிளவி எனப்படும். ஆனால், இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தால் பொருள் தராது. எடுத்துக்காட்டு கட கட கட கட என்று வண்டி ஓடியது. [ மேலும் படிக்க …]

அடுக்குத்தொடர்
இலக்கணம்

அடுக்குத்தொடர் என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

அடுக்குத்தொடர் என்றால் என்ன? ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) அடுக்குத் தொடர் எனப்படும். இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தாலும் அதே பொருள் தரும். எடுத்துக்காட்டு வாழ்க! வாழ்க! – இதில் “வாழ்க” எனும் சொல் இருமுறை அடுக்கி [ மேலும் படிக்க …]

Bharathidasan
பாரதிதாசன் கவிதைகள்

தமிழ்மொழி – தமிழ்நாடு – பாரதிதாசன் கவிதைகள்

தமிழ்மொழி – தமிழ்நாடு – பாரதிதாசன் கவிதைகள் நாம்பேசுமொழி தமிழ் மொழி!நாமெல்லாரும் தமிழர்கள்! மாம் பழம் அடடா மாம் பழம்வாய்க் கினிக்கும் தமிழ் மொழி! தீம்பால் செந்தேன் தமிழ் மொழிசெங்கரும்பே தமிழ் மொழி! நாம்பேசுமொழி தமிழ் மொழிநாமெல்லாரும் தமிழர்கள்! நாம்பேசுமொழி தமிழ் மொழிநமது நாடு தமிழ் நாடு காம்பில் [ மேலும் படிக்க …]

தனிமம் - அணு
அறிவியல் / தொழில்நுட்பம்

தனிமம் (Element) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்!

தனிமம் (Element) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்! அறிவியலில் தனிமம் (Element) என்பது தனித்த தன்மையுடைய ஒரு பொருளைக் குறிக்கும். தனித்தன்மை என்பது அப்பொருளுக்கு மட்டுமே உள்ள தனி இயல்புகளைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, இரும்பு மற்றும் தங்கத்தை ஒப்பிட்டால், இரும்பு எளிதில் துருப்பிடிக்கும். ஆனால், எத்தனை ஆண்டுகள் [ மேலும் படிக்க …]

இலக்கணம்
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1

இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1 வகுப்பு 6 முதல் 10 வரையிலான மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கான இலக்கணக் குறிப்பு. பண்புத்தொகை செந்தமிழ் = செம்மை + (ஆன) + மொழி → பண்புத்தொகை பைந்தமிழ் = பசுமை + (ஆன) + மொழி [ மேலும் படிக்க …]

Quiz
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு – வினாடி வினா-1 – விடைகளுடன் – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு

இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்! பெயர்ச்சொல்லைத் தழுவி அதன் முன்பு பண்புப் பெயர் வரும்போது, பண்புப் பெயருக்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ‘ஆன‘, ‘ஆகிய‘ பண்பு உருபுகள் மறைந்து வந்தால், அதற்குப் பண்புத்தொகை என்று பெயர். எடுத்துக்காட்டு: செந்தமிழ் எனும் சொல்லை செம்மை + தமிழ் எனப் [ மேலும் படிக்க …]

Chennai Book Fair
சென்னை

சென்னை புத்தகக் காட்சி 2023 (பபாசி – 46ஆவது காட்சி) மற்றும் பன்னாட்டு புத்தகக் காட்சி 2023 – BAPASI – 46th Chennai Book Fair 2023 and Chennai International Book Fair 2023

சென்னை புத்தகக் காட்சி 2023 – பபாசி – BAPASI – 46th Chennai Book Fair 2023 பபாசியின் 46ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (46th Chennai Book Fair 2023 – BAPASI) 06-ஜனவரி-2023 முதல் 22-ஜனவரி-2023 வரை நடைபெறுகிறது! நாள்: 06-ஜனவரி-2023 முதல் 22-ஜனவரி-2023 [ மேலும் படிக்க …]