பாப்பா அழாதே
குழந்தைப் பாடல்கள்

பாப்பா அழாதே! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பாப்பா அழாதே! – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை பாப்பா, பாப்பா, அழாதே!பலூன் தாரேன்; அழாதே! கண்ணே பாப்பா, அழாதே!காசு தாரேன்; அழாதே! பொன்னே பாப்பா, அழாதே!பொம்மை தாரேன்; அழாதே! முத்துப் பாப்பா, அழாதே!மிட்டாய் தாரேன்; அழாதே! என்ன வேண்டும்? சொல் பாப்பா.எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா. [ மேலும் படிக்க …]

பலசொல்லக் காமுறுவர்
திருக்குறள்

பலசொல்லக் காமுறுவர் – குறள்: 649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சுஅற்றசிலசொல்லல் தேற்றா தவர். குறள்: 649 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் கருதியவற்றைக் [ மேலும் படிக்க …]

கல்லாரே ஆயினும்
நாலடியார்

கல்லாரே ஆயினும் – நாலடியார்: 139

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடுதண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. – நாலடியார் 139 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்நல்லறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின்ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடுதண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. விளக்கம் [ மேலும் படிக்க …]

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
திருக்குறள்

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் – குறள்: 596

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. குறள்: 596 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் [ மேலும் படிக்க …]

புத்தகம் இதோ
குழந்தைப் பாடல்கள்

புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ ! முத்து முத்துக் கதைக ளெல்லாம்விரும்பி நாமும் படித்திடஉத்த மர்கள் வாழ்க்கை தன்னைஉணர்ந்து நாமும் நடந்திட புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ !  குருவைப் போல நல்ல தெல்லாம்கூறி [ மேலும் படிக்க …]

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
திருக்குறள்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் – குறள்: 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலாஊக்கம் உடையான் உழை. – குறள்: 594 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வம் தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு தானாகவே வழி வினவிக்கொண்டு [ மேலும் படிக்க …]

Chandrayaan - 2
இஸ்ரோ

நிலவில் ஒரு தேடல் – சந்திரயான்-2 (Chandrayaan – 2 – Lunar Expedition)

நிலவில் ஒரு தேடல் – சந்திரயான் – 2 (Chandrayaan – 2) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ – Indian Space Research Organization – ISRO), சந்திரயான் – 2 (Chandrayaan – 2) செயற்கைக்கோளை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, 22-ஜூலை-2019-ஆம் தேதியன்று விண்ணில் [ மேலும் படிக்க …]

GATE - 2020
பொறியியல் திறனறித்தேர்வு - கேட் - GATE

GATE – 2020 – பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – கேட் – 2020 (Graduate Aptitude Test in Engineering)

கேட் – 2020 – பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – (GATE – 2020 – Graduate Aptitude Test in Engineering) 2020-ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு (பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – GATE – 2020 – Graduate Aptitude Test in [ மேலும் படிக்க …]

Victor Coella
உலகம்

63 வயது மகனைப் பேணிக்காக்கும் 96 வயது விக்டர் கொவெவா (Victor Coella) – மூத்த குடிமகனின் அருஞ்செயலைக் கேட்டு நெகிழ்ந்த நீதியரசர்

63 வயது மகனைப் பேணிக்காக்கும் 96 வயது விக்டர் கொவெவா (Victor Coella) அமெரிக்காவின் 96 வயது மூத்த குடிமகனான விக்டர் கொவெவா (Victor Coella) வாகனத்தை மிக வேகமாக ஓட்டிய வழக்கில் நீதிமன்றம் வந்தார். அமெரிக்காவின் ரோட் தீவின் ப்ராவிடென்ஸ் நகரில் உள்ள நகராட்சி நீதிமன்றத்திற்கு வந்த [ மேலும் படிக்க …]

Dream
திருக்குறள்

ஒருபொழுதும் வாழ்வது அறியார் – குறள்: 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. – குறள்: 337 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள் கட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு நொடிப் பொழுதேனும் தம் [ மேலும் படிக்க …]