அறன் அழீஇ அல்லவை
திருக்குறள்

அறன் அழீஇ அல்லவை – குறள் 182

அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறன்அழீஇப் பொய்த்து நகை. – குறள்: 182 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர்   இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது; அறவழியைப்   புறக்கணித்து விட்டு, அதற்கு [ மேலும் படிக்க …]

Kaanaathaan - kural - 849
திருக்குறள்

காணாதான் காட்டுவான் தான்காணான் – குறள்: 849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. – குறள்: 849 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் விளக்கம் அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை   அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே  அறிவுடையவனாக்க முயற்சி செய்ய நினைக்கும் மற்றொருவன் தன்னையே அறிவற்ற [ மேலும் படிக்க …]

Flying Fish
உலகம்

பறக்கும் மீன்கள்! (Flying Fish)

பறக்கும் மீன்கள் (எக்சோசேட்டடே -Flying Fish – Exocoetidae) பற்றி அறிந்து கொள்வோம்! மீன்களால் பறக்க முடியுமா? ஆம். எக்சோசேட்டடே (Exocoetidae) எனப்படும் இறக்கைகள் போன்ற துடுப்புகள் கொண்ட ஒரு வகை மீன்கள் (Flying Fish) ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் திறன் படைத்தவை. இந்த அரிய [ மேலும் படிக்க …]

Virtue
திருக்குறள்

அழுக்காறு அவா வெகுளி – குறள்: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் விளக்கம் பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியஇந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.

Recruitment in Madras High Court
வேலைவாய்ப்புத் தகவல்கள்

573 பணியிடங்கள் – சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்புகள் – கணிணி இயக்குபவர் / தட்டச்சர் / வாசிப்பாளர் / பரிசோதகர் / ஜெராக்ஸ் இயக்குபவர் பணிகள் (Recruitment in Madras High Court)

சென்னை உயர் நீதிமன்றத்தில் 573 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் (Recruitment in Madras High Court) – கணினி இயக்குபவர் (Computer Operator), தட்டச்சர் (Typist), உதவியாளர் (Assistant), வாசிப்பாளர் (Reader) / பரிசோதகர் (Examiner), ஜெராக்ஸ் இயக்குபவர் (Xerox Operator) பணிகள் சென்னை உயர் நீதிமன்றம், மொத்தம் 573 [ மேலும் படிக்க …]

ஏன், எப்படி?

மண்வாசனை எப்படி உருவாகிறது?

மழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது? நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சரி! அந்த வாசனையில் [ மேலும் படிக்க …]

Do not Drink Alcohol
திருக்குறள்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் – குறள்: – 923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. – குறள்: 923 – அதிகாரம்: கள் உண்ணாமை, பால்: பொருள் விளக்கம் கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

Challenge
திருக்குறள்

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் – குறள்: 624

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. – குறள்: 624 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் தடைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் நாம் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு, நமக்கு [ மேலும் படிக்க …]

Teachers Recruitment Board
வேலைவாய்ப்புத் தகவல்கள்

முதுநிலை பட்டதாரி உதவி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – (நிலை – I – Grade – I) தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB)

2144 காலியிடங்கள் – முதுநிலை பட்டதாரி உதவி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை – I – Grade – I) தேவை – ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB), [ மேலும் படிக்க …]

Challenge
திருக்குறள்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் – குறள்: 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். – குறள்: 623 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். உதாரணப்பட விளக்கம் விளக்கப் படத்தில் காட்டியுள்ள மீன், அதை [ மேலும் படிக்க …]