தாம் இன்புறுவது உலகுஇன்புற – குறள்: 399
தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டுகாமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399 – அதிகாரம்: கல்வி; பால்: பொருள் விளக்கம்: தமக்கு இன்பம் [ மேலும் படிக்க …]
தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டுகாமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399 – அதிகாரம்: கல்வி; பால்: பொருள் விளக்கம்: தமக்கு இன்பம் [ மேலும் படிக்க …]
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
வடிவங்கள் அறிவோம் வட்டம் தட்டு – அதன் வடிவம் – வட்டம் நீள்வட்டம் முட்டை – அதன் வடிவம் – நீள்வட்டம் முக்கோணம் கீழே படத்தில் உள்ள தோரணங்கள் – அவற்றின் [ மேலும் படிக்க …]
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். – குறள்: 711 – அதிகாரம்: அவை அறிதல், பால்:பொருள் விளக்கம்: ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து, அதற்கேற்ப ஆராய்ந்து [ மேலும் படிக்க …]
இசைஞானியின் இசைமாலை: இசை = இளையராஜா : பகுதி 3 (Maestro’s Music Spectrum) இசைஞானியின் குரலில் பாடிய பாடல்களில் சில பாடல்களைப் பற்றி சென்ற பகுதியில் (குழலும் குரலும்: இசை = இளையராஜா: பகுதி-2) பார்த்தோம். இந்தப் பகுதியில் அவர் பாடிய இன்னும் சில பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். [ மேலும் படிக்க …]
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல். – குறள்: 67 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் [ மேலும் படிக்க …]
நிறங்கள் அறிவோம் நீலம் வானம் – நீல நிறம் வெண்மை மல்லிகைப் பூ – வெண்மை நிறம் கறுப்பு காகம் – கறுப்பு நிறம் சிவப்பு மிளகாய் – சிவப்பு நிறம் [ மேலும் படிக்க …]
திசை – (பாரதிதாசன்) கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு. கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு. விளக்கம்: நான்கு திசைகள் உள்ளன: [ மேலும் படிக்க …]
எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. – குறள்: 424 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்: நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark