பருப்பொருள் (​Matter) - துகள்கள்
அறிவியல் / தொழில்நுட்பம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? பருப்பொருள் என்றால் என்ன? அண்ட வெளியில் உள்ள, நிறை (Mass) மற்றும் பருமனைக் (Volume) கொண்ட, அனைத்துப் பொருட்களும் பருப்பொருள் (Matter) எனப்படும். பருப்பொருள் பற்றிய மேலும் பல அரிய விவரங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம். (இதன் ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine ஆங்கில [ மேலும் படிக்க …]

இரயில் தண்டவாளங்களில் இடைவெளி
அறிவியல் / தொழில்நுட்பம்

இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளி இருப்பது ஏன்?

இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளி இருப்பது ஏன்? இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்! அப்படி இருப்பது ஏன்? அவ்வாறு இல்லாமல் ஒரே தண்டவாளமாக இருந்தால் என்னவாகும்? இதற்கான விடையை இங்கு காண்போம்! தண்டவாளங்கள் எஃகு, அதாவது பெரும்பாலும் இரும்பை உள்ளடக்கிய உலோகக்கலவையால் ஆனவை. இரும்பு ஒரு [ மேலும் படிக்க …]

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக
வகுப்பு 6 முதல் 8 வரை

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் சந்திப் பிழைகளைக்  கண்டறியவும். 1.  தமிழ் மொழி பலமையும் புதுமையும் நிரைந்த சிரந்த மொழி. இது பேச்சு [ மேலும் படிக்க …]

கோள்கள் - Planets
அறிவியல் / தொழில்நுட்பம்

கோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)

கோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System) நம் பூமி உட்பட சூரியனை மொத்தம் எட்டு கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றைப்பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். சூரியன் சூரியக்குடும்பத்திலேயே மிகப் பெரியது சூரியன். இது ஒரு மிகச்சிறிய விண்மீன். இது முழுவதும் வாயுக்களால் ஆனது. சூரியனின் [ மேலும் படிக்க …]

ology
அறிவியல் / தொழில்நுட்பம்

அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”

அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology” அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பாடங்கள் மற்றும் ஆய்வுகள் உண்டு. பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தொடர்பான படிப்புகளைக் குறிப்பிடும் சொற்களின் முடிவில் “ology” (“ஆலஜி”) என்ற சொல் சேர்த்து ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இந்தச் சொல்லின் பொருள் [ மேலும் படிக்க …]

x to the power 0 = 1
கணிதம்

கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்? (Why is x to the power 0 equal to 1?

x to the power 0 = 1 எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது,  x0  = 1) இருக்கும் என்று கணிதத்தில் படித்துள்ளோம். அதாவது, x0  = 1 இதில், x என்பது 0-ஐத் தவிர [ மேலும் படிக்க …]

Quiz
டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

கணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது

கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]

Quiz
டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது

அறிவியல் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Science Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]

துருவப் பகுதிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன?

பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன? பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகள் நிலநடுக்கோட்டுப் பகுதியை விட மிகவும் குளிர்ச்சியாகவும், பனிப்பகுதியாகவும் காணப்படுவது ஏன் என்பது பற்றி இந்தப் பகுதியில் காண்போம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் செங்குத்தாக விழுகின்றன. இதனால் இப்பகுதியில் [ மேலும் படிக்க …]

இசையின் வடிவம்
இசை

இசையின் வடிவம் – இசையே வடிவம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-6) (The Shape of Music: Music = Ilaiyaraaja = Music: Part-6)

இசையின் வடிவம் – இசையே வடிவம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-6) (The Shape of Music: Music = Ilaiyaraaja = Music: Part-6) இன்று இசையின் வடிவம் மற்றும் இசையே வடிவம் என்று திகழும் நம் இசைஞானி இளையராஜாவின் 77 ஆவது பிறந்த [ மேலும் படிக்க …]