கணிதம்

விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students)

விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) பயிலும் [ மேலும் படிக்க …]

குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் வடிவமைப்புகளுக்கான போட்டி – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 (Competition for Kids – Drawing and Creating Structures – Kuruvirotti Creativity Contest for Children 2019)

குருவிரொட்டி இணைய இதழ் நடத்தும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் வடிவமைப்புகளுக்கான படைப்புத்திறன் போட்டி 2019 (Kuruvirotti Creativity Contest for Children 2019) பிஞ்சுக் குழந்தைகளின் கற்பனை உலகம் எல்லையற்றது. உங்கள் குழந்தைகளின் படைப்புத்தன்மையை வெளியில்கொண்டு வரும் விதமாக, குருவிரொட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் [ மேலும் படிக்க …]

யாதும் ஊரே யாவரும் கேளிர்
புறநானூறு

யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192

யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192 – இயல்தமிழ் யாதும் ஊரே; யாவரும் கேளிர்;தீதும் நன்றும் பிறர்தர வாரா;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;சாதலும் புதுவ தன்றே வாழ்தல் (5) இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்இன்னாது என்றலும் இலமே; மின்னொடுவானம் தண்துளி தலைஇ [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இடுக்கண் வருங்கால் நகுக – குறள்: 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். – குறள்: 621 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் வினையாற்றும் போது [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி பசுவே, பசுவே, உன்னைநான்பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய்.மடியில் பாலைச் சேர்க்கின்றாய். சேர்த்து வைக்கும் பாலெல்லாம்தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலேகலந்து கலந்து குடித்திடுவோம் !

நாலடியார்

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது – நாலடியார்: 140

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல். – நாலடியார் 140 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம் கற்கத்தகுந்த உண்மையான அறிவைத் தருகின்ற நூல்களைக்கற்று பயன்பெறாமல், வெறும் உலகியல் நூல்களை மட்டுமே [ மேலும் படிக்க …]

நாலடியார்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131 குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்துநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்கல்வி அழகே அழகு. – நாலடியார் 131 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்துநல்லம்யாம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு – குறள்: 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு. – குறள்: 211 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகிலுள்ள [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

வாழைமரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை

வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!

குழந்தைப் பாடல்கள்

இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி வாழைக்காய் வேணுமா? வறுவலுக்கு நல்லது. கொத்தவரை வேணுமா? கூட்டுவைக்க நல்லது. பாகற்காய் வேணுமா?பச்சடிக்கு நல்லது. புடலங்காய் வேணுமா?பொரியலுக்கு நல்லது. தக்காளி வேணுமா?சாம்பாருக்கு நல்லது. இத்தனையும் வாங்கினால்,இன்றே சமையல் பண்ணலாம். இன்றே சமையல் [ மேலும் படிக்க …]