
இசை
இசை = இளையராஜா = இசை (Music = Ilaiyaraaja = Music): பகுதி-1
இசை அவதாரம் ஆ… எம்பாட்ட கேட்டுப் பூட்டா….. ஆ.. ஆ… ஆ… ஊரு சனமெல்லாம் மெய் மறக்கும்…. அது உசுரோட போய் கலக்கும்ம்….. அவதாரம் படத்தில் வரும் “அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆச…” என்ற இந்த பாடல் வரிகளில் இருக்கும் உண்மையை யாராலும் மறுத்துக் கூறமுடியாது. ஆம்… இசைஞானி இளையராஜாவின் பாடலைக் [ மேலும் படிக்க …]