
குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)
பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits) நிலா நிலவில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்தால் வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்காது. பதிலாக, வானத்தை இருள் சூழ்ந்தது போல் கருமையாகத் இருக்கும். இதற்குக் காரணம், நிலவில் வளிமண்டலம் இல்லை. ஆனால், பூமியில் [ மேலும் படிக்க …]