
இரட்டைக்கிளவி என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!
இரட்டைக்கிளவி என்றால் என்ன? அடுக்குத் தொடர் போல ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) இரட்டைக்கிளவி எனப்படும். ஆனால், இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தால் பொருள் தராது. எடுத்துக்காட்டு கட கட கட கட என்று வண்டி ஓடியது. [ மேலும் படிக்க …]