Thiruvalluvar
திருக்குறள்

அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது – குறள்: 936

அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும்முகடியான் மூடப்பட் டார். – குறள்: 936 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறாரஉண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டு என்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர்; இம்மையில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழகிய செல்வமும் பண்பும் – குறள்: 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின். – குறள்: 937 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் – குறள்: 474

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும். – குறள்: 474 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

tholkappiyam-sirappu-payiram-panaparanar-2
தொல்காப்பியம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது

வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் பற்றிய சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்துவழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடுமுந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்துஅறங்கரை நாவின் நான்மறை [ மேலும் படிக்க …]

தொல்காப்பியம்
தொல்காப்பியம்

எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் – எழுத்துக்களின் வகை – எழுத்ததிகாரம் – தொல்காப்பியம் –

1. எழுத்துக்களின் வகை 1. எழுத்தெனப் படுபஅகரமுதல் னகர இறுவாய்முப்பஃதென்பசார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே. – எழுத்து வகைகள்-1, நூன்மரபு-1, எழுத்ததிகாரம்-1 – தொல்காப்பியம் – தொல்காப்பியர் உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள் இளம்பூரணர் விளக்க உரை எழுத்து எனப்படுப – எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ – குறள்: 938

பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது. – குறள்: 938 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும்மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டு; தன்னைப் பயில்கின்றவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நோவற்க நொந்தது அறியார்க்கு – குறள்: 877

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவ ரகத்து. – குறள்: 877 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் – குறள்: 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்ஆக்கம் பலவும் தரும். – குறள்: 492 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாட்டோடு கூடிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றாரும் ஆற்றி அடுப – குறள்: 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின். – குறள்: 493 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும்காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க – குறள்: 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடம்கண்ட பின்அல் லது. – குறள்: 491 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல்,முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரை முற்றுகை [ மேலும் படிக்க …]