Thiruvalluvar
திருக்குறள்

தலையின் இழிந்த மயிர்அனையர் – குறள்: 964

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை. – குறள்: 964 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிப்பிறந்த மக்கள்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சீரினும் சீர்அல்ல செய்யாரே – குறள்: 962

சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர். – குறள்: 962 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டும் என்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புகழொடு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் – குறள்: 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. – குறள்: 22 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை – குறள்: 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. – குறள்: 21 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில்விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களது துணிவு; தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் – குறள்: 326

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. – குறள்: 326 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின்பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லாமை மேற்கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை – குறள்: 971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குஅஃதுஇறந்து வாழ்தும் எனல். – குறள்: 971 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றிஉயிர்வாழ்வது இழிவு தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் – குறள்: 973

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்கீழ்அல்லார் கீழ்அல் லவர். – குறள்: 973 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர்அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறப்பொடு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒருமை மகளிரே போல பெருமையும் – குறள்: 974

ஒருமை மகளிரே போல பெருமையும்தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. – குறள்: 974 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டுவாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரே கணவனைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறியார் உணர்ச்சியுள் இல்லை – குறள்: 976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக் கொள் வேம்என்னும் நோக்கு. – குறள்: 976 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற்சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறப்பே புரிந்த தொழிற்றுஆம் – குறள்: 977

இறப்பே புரிந்த தொழிற்றுஆம் சிறப்பும்தான்சீர்அல் லவர்கண் படின். – குறள்: 977 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக்கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், [ மேலும் படிக்க …]