
கூற்றம் குதித்தலும் கைகூடும் – குறள்: 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. – குறள்: 269 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாகநிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றுவனை [ மேலும் படிக்க …]