Thiruvalluvar
திருக்குறள்

தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு – குறள்: 7

தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்மனக்கவலை மாற்றல் அரிது. – குறள்: 7 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொறிவாயில் ஐந்துஅவித்தான் – குறள்: 6

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார். – குறள்: 6 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் – குறள்: 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. – குறள்: 5 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி – குறள்: 4

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல – குறள்: 4 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் [ மேலும் படிக்க …]

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
மூதுரை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி – மூதுரை – ஔவையார்

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி – போலி அறிவின் புன்மை – மூதுரை – ஔவையார் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி. – போலி அறிவின் புன்மை – மூதுரை – ஔவையார் விளக்கம் [ மேலும் படிக்க …]

சென்னை – தமிழகம் – ஊரும் பேரும்
ஊரும் பேரும்

சென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2 – ரா.பி. சேது

சென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2 – ரா.பி. சேது இக் காலத்தில் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை. பெரும்பாலும் [ மேலும் படிக்க …]

நாடு எனும் பெயர்
ஊரும் பேரும்

நாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது? – தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேது – பகுதி – 1

நாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது? – தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேது – பகுதி – 1 நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் [ மேலும் படிக்க …]

நன்றி மூதுரை
மூதுரை

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார்

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார் நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றிஎன்று தருங்கொ லெனவேண்டா – நின்றுதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால். – மூதுரை (ஔவையார்) விளக்கம் நிலைபெற்று சோர்ந்துவிடாமல் வளர்கின்ற தென்னையானது தன் அடியால் உண்ட தண்ணீரை தன் முடியாலே [ மேலும் படிக்க …]

அடக்கம் உடையார்
மூதுரை

அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார்

அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார் அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு. – செய்யுள்: 16, மூதுரை (ஔவையார்) விளக்கம் பாய்கின்ற நீரில் ஓடக்கூடிய சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், கொக்கானது தனக்கு  இரையாகக் [ மேலும் படிக்க …]

தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்
தமிழின் சிறப்புகள்

தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் – தமிழின் சிறப்பு

தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் – தமிழின் சிறப்பு தமிழில் ஓர் எழுத்தில் அமையும் சொற்கள் எத்தனை உள்ளன என்று தெரியுமா? நம்மில் பலர் அத்தகைய சில சொற்களை அறிந்திருப்போம். உங்களுக்குத் தெரிந்த ஓரெழுத்துச் சொற்களை எண்ணிப் பாருங்கள்! இந்தப் பகுதியைப் படித்த பின், நாம் அறியாத சொற்கள் [ மேலும் படிக்க …]