
வட்டார வழக்குச் சொற்கள்
சென்னைத் தமிழில் செந்தமிழ் – வட்டார வழக்குச் சொற்கள்
சென்னைத் தமிழ் (Chennai Tamil) பல புரியாத வேற்று மொழிச் சொற்களை உள்ளடக்கியது என நம்மில் பலர் நினைக்கலாம். அது ஓரிரண்டு சொற்களில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான சொற்கள், செந்தமிழில் (Classical Tamil) இருந்து வட்டார வழக்குச் சொல்லாக மருவிய, மரூஉச் சொற்களே அன்றி வேறில்லை. [ மேலும் படிக்க …]