Thiruvalluvar
திருக்குறள்

வேட்பன சொல்லி வினைஇல எஞ்ஞான்றும் – குறள்: 697

வேட்பன சொல்லி வினைஇல எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல். – குறள்: 697 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெரும்பயன் படுவனவும் அரசன் விரும்புவனவுமான செய்திகளை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற – குறள்: 698

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்றஒளியொடு ஒழுகப் படும். – குறள்: 698 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக் கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொளப்பட்டேம் என்றுஎண்ணி கொள்ளாத – குறள்: 699

கொளப்பட்டேம் என்றுஎண்ணி கொள்ளாத செய்யார்துளக்குஅற்ற காட்சி யவர். – குறள்: 699 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில்,ஏற்றுக்கொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலைத்த உறுதியான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழையம் எனக்கருதி பண்புஅல்ல – குறள்: 700

பழையம் எனக்கருதி பண்புஅல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும். – குறள்: 700 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாதசெயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினேம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் – குறள்: 701

கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக்கு அணி. – குறள்: 701 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார்என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கருதிய கருமத்தை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானை – குறள்: 702

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தொடு ஒப்பக் கொளல். – குறள்: 702 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறிப்பின் குறிப்புஉணர் வாரை – குறள்: 703

குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல். – குறள்: 703 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பைஅறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக்கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு – குறள்: 704

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனைஉறுப்பு ஓரனையரால் வேறு. – குறள்: 704 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் – குறள்: 705

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண். – குறள்: 705 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டிவிடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாதகண்கள் இருந்தும் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் – குறள்: 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம். – குறள்: 706 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரதுமனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் [ மேலும் படிக்க …]