Thiruvalluvar
திருக்குறள்

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை – குறள்: 858

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. – குறள்: 858 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை – குறள்: 859

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு. – குறள்: 859 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலேஇருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டற்க வென்றிடினும் சூதினை – குறள்: 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று. – குறள்: 931 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்தவெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும்விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக்கொண்டது போலாகிவிடும். . [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் – குறள்: 932

ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு. – குறள்: 932 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறுதோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது? . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம் – குறள்: 933

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்போஒய்ப் புறமே படும். – குறள்: 933 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும்அவனைவிட்டு நீங்கிவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கவறும் கழகமும் கையும் தருக்கி – குறள்: 935

கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார். – குறள்: 935 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டும் சூதாடுகளமும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது – குறள்: 936

அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும்முகடியான் மூடப்பட் டார். – குறள்: 936 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறாரஉண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டு என்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர்; இம்மையில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழகிய செல்வமும் பண்பும் – குறள்: 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின். – குறள்: 937 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் – குறள்: 474

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும். – குறள்: 474 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ – குறள்: 938

பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது. – குறள்: 938 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும்மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டு; தன்னைப் பயில்கின்றவன் [ மேலும் படிக்க …]