தமிழ் கற்போம் – முனைவர் மா நன்னன்
தமிழ் கற்போம்

தமிழ் கற்போம் – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தமிழ்க்கல்வி – சிறுவர் பகுதி

தமிழ் கற்போம் – எளிய முறையில் தமிழ்க் கல்வி – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணையவழிக் கல்வி – சிறுவர் பகுதி தமிழறிஞர் முனைவர் மா. நன்னன் அவர்கள், குழந்தைகள் தமிழ் எழுத்துகளை தவறில்லாமல் உச்சரிக்கவும், எழுதவும், தனக்கே உரிய அழகிய [ மேலும் படிக்க …]

Shapes
தமிழ் கற்போம்

வடிவங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

வடிவங்கள் அறிவோம்   வட்டம்   தட்டு –  அதன் வடிவம் – வட்டம்         நீள்வட்டம்   முட்டை – அதன் வடிவம்  – நீள்வட்டம்             முக்கோணம்   கீழே படத்தில் உள்ள தோரணங்கள் – அவற்றின் [ மேலும் படிக்க …]

Colors
தமிழ் கற்போம்

நிறங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

  நிறங்கள் அறிவோம்     நீலம் வானம் – நீல நிறம்       வெண்மை மல்லிகைப் பூ – வெண்மை நிறம்       கறுப்பு காகம் – கறுப்பு நிறம்       சிவப்பு மிளகாய் – சிவப்பு நிறம் [ மேலும் படிக்க …]

Directions
தமிழ் கற்போம்

திசை – பாரதிதாசன் – சிறுவர் பகுதி – திசைகள் அறிவோம் – தமிழ் கற்போம்

  திசை – (பாரதிதாசன்) கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு.     கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு     முதிர் இமயம் வடக்கு – அதன்       எதிர் குமரி தெற்கு.         விளக்கம்: நான்கு திசைகள் உள்ளன: [ மேலும் படிக்க …]

Reading
தமிழ் கற்போம்

உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன்     க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும்.   க்     +    அ      =      க             கண்கள்     க் மேலே [ மேலும் படிக்க …]

Sun
தமிழ் கற்போம்

கிழமை –  தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

கிழமை –  பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.

Reading
தமிழ் கற்போம்

மெய்யெழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை – தமிழ் கற்போம்

மெய்யெழுத்துக்கள்  – பாரதிதாசன் கவிதை   செக்குக்கு நடுவெழுத்தே க் செக்கு சங்குக்கு நடுவெழுத்தே ங் சங்கு   உச்சிக்கு நடுவெழுத்தே ச் உச்சி பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ் பஞ்சு தட்டுக்கு நடுவெழுத்தே ட் தட்டு கண்ணுக்குப் பின்னெழுத்தே ண் கண்   சித்திக்கு நடுவெழுத்தே த் சித்தி பந்துக்கு [ மேலும் படிக்க …]

kid
தமிழ் கற்போம்

உயிர் எழுத்துகள் – தமிழ் கற்போம்

உயிர் எழுத்துகள் (பாரதிதாசன் கவிதை) அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ  இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ  உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான் ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ ஒளவையார் [ மேலும் படிக்க …]