நொறுக்குத் தீனி
அறிவியல் / தொழில்நுட்பம்

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்?

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்? நொறுக்குத் தீனி பொட்டலங்கள் (எ.கா. – உருளைக்கிழங்கு சீவல்கள் – Potato Chips) வாங்கும்போது, அப்பொட்டலங்களில் காற்று நிரம்பியிருப்பதை உணரமுடியும். அதில் என்ன வாயு அடைக்கப்பட்டிருக்கிறது? ஏன் அப்படி வாயு நிரப்பபட்டுள்ளது? இதற்கான விடைகளை இன்றைய ஏன்? எப்படி? [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்! ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இது ஒரு பொருளின் பெயர், இடத்தின் பெயர், காலத்தின் பெயர், உறுப்பின் பெயர், பண்பின் பெயர், தொழிலின் பெயர் ஆகியவற்றில் ஒன்றைக் குறிக்கும் சொல்லாக அமையும். எடுத்துக்காட்டு [ மேலும் படிக்க …]

Thanthai-Periyar
இயல் தமிழ்

அவர் தாம் தந்தை பெரியார்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

சொல் என்றால் என்ன? – சொல்லின் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

சொல் என்றால் என்ன? தமிழில், சில எழுத்துகள் மட்டும் ஓர் எழுத்தாக தனித்து நின்று பொருள் தரும்; அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். எடுத்துக்காட்டு: ஆ, ஈ, கை, தை, பூ, மா, பலா, வாழை, தமிழ், கல்வி, பள்ளி, நூல், கடல், [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

தமிழ் எழுத்துகளின் வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் எழுத்துகளின் வகைகள் எழுத்து என்பது வரி வடிவத்தால் எழுதப்படுவதும், ஒலி வடிவத்தால் எழுப்பப்படுவதும் (உச்சரிக்கப்படுவதும்) ஆகும். தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள் ஆகும். மேலும், முதல் எழுத்துகள் இரண்டு வகைகளாகவும், சார்பெழுத்துகள் பத்து வகைகளாகவும் உள்ளன. முதல் எழுத்துகள் – [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம் தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு இலக்கணம் அணி இலக்கணம்

எண்கள் அறிவோம்
கணிதம்

எண்கள் அறிவோம்! – இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems)

எண்கள் அறிவோம்! – இந்திய எண்முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems) இந்திய எண் முறை (எழுத்தால்) இந்திய எண் முறை(எண்ணால்) பன்னாட்டு எண் முறை (எழுத்தால்) பன்னாட்டு எண் முறை(எண்ணால்) ஒன்று 1 ஒன்று 1 பத்து 10 பத்து [ மேலும் படிக்க …]

வானவில்
குழந்தைகள் படைத்த பாடல்கள்

வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள்

வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் ஏழு வண்ண வானவில்அழகான வானவில்!மழையும் சூரியனும் சேர்ந்து வந்த வானவில்லேஎனக்குப் பிடித்த வானவில்லேஅழகான வானவில்லேசிவப்பும் நீலமும் கலந்து வந்த வானவில்லேஅழகான வானவில்லேகுட்டி பாப்பா தன்னுடன் விளையாட வந்த வானவில்லே! – வானவில் – தி. யாழினி – [ மேலும் படிக்க …]

பிரியாணி
குழந்தைகள் படைத்த பாடல்கள்

பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள்

பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் பாட்டி செய்த பிரியாணி!சுவையான பிரியாணிகாரம் இல்லா பிரியாணிசத்து உள்ள பிரியாணிகாய்கறி கலந்த பிரியாணிநல்ல நல்ல பிரியாணிவாசம் உள்ள பிரியாணிஎச்சில் ஊறும் பிரியாணி! – பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் – வயது [ மேலும் படிக்க …]

டாமினோ
குழந்தைப் பாடல்கள்

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி வண்ண வண்ண டாமினோவரிசை யாக டாமினோ!பல வடிவ வரிசையில்அடுக்கி வைத்த டாமினோபல லட்சம் அட்டைகள்அடுக்கி வைத்த டாமினோதட்டிப் பார்த்து மகிழவேசரிந்து விழும் டாமினோ!