முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.

குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – முடிவுகள்! Kuruvirotti Creativity Contest 2019 – Results

குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – முடிவுகள்! – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளின் பட்டியல் – Kuruvirotti Creativity Contest 2019 – Results ஓவியங்கள் மற்றும் உருவமைப்புகள் / வடிவமைப்புகள் உருவாக்குவதற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019-ல் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! போட்டியில் பங்கு கொண்ட குழந்தைகள், [ மேலும் படிக்க …]

குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி

குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 பற்றிய இறுதி நிலவரம் – Final Status of Kuruvirotti Creativity Contest 2019

குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 பற்றிய இறுதி நிலவரம் – Final Status of Kuruvirotti Creativity Contest 2019 ஓவியம் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கத்திற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 நிலவரம்: நவம்பர் 2019-ல் நடைபெற்ற ஓவியம் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கத்திற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019-ல் [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

நிலாவில் சுத்தி மற்றும் இறகை கீழே விடுவிக்கும் சோதனை – Hammer-Feather Drop – Experiment in Moon

நிலாவில் ஒரு சோதனை – நிலவில் சுத்தியையும் இறகையும் ஒரே நேரத்தில் விடுவித்தால் எது முதலில் தரையில் விழும்? Hammer-Feather Drop – Experiment in Moon பூமியில் ஒரு சுத்தியையும், ஒரு இறகையும் ஒரே நேரத்தில் கைகளில் இருந்து விடுவித்தால் (Hammer-Feather Drop) எது முதலில் தரையில் [ மேலும் படிக்க …]

சிறுவர்களுக்கான பொது அறிவு

நீலத் திமிங்கலம் – Blue Whale – சிறுவர்களுக்கான பொது அறிவு

நீலத்திமிங்கலம் – Blue Whale – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிகப்பெரிய விலங்கு எது? ஆம்! நீலத் திமிங்கலம் (Blue Whale) தான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள். நீலத் திமிங்கலம் (Blue Whale) கடலில் வாழும் பாலூட்டி (Marine [ மேலும் படிக்க …]

தெரியுமா உங்களுக்கு?

நிலா பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி

நிலா பற்றி தெரியுமா உங்களுக்கு? அறிவியல் உண்மைகள் – Do You Know about Moon? – Science Facts – General Knowledge – Kids Section நிலா தன்னிச்சையாக சூரியனைப்போல் ஒளியை உமிழ்வதில்லை. நிலா ஒளிர்வதற்குக் காரணம் சூரியஒளி அதன்மீது விழுவதால் ஏற்படும் எதிரொளிப்பே ஆகும். [ மேலும் படிக்க …]

தெரியுமா உங்களுக்கு?

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் மற்றும் பொது அறிவு – சிறுவர் பகுதி – Do You Know about Sun? – Science Facts and General Knowledge – Kids Section சூரியன் ஒரு மிகப்பெரிய வாயுக்கோள். இது ஒரு சிறிய [ மேலும் படிக்க …]

சிறுவர்களுக்கான பொது அறிவு

ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு

ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிக உயரமான விலங்கு எது? உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது? இந்தக்கேள்விகளுக்கு விடை, ஒட்டகச்சிவிங்கி (Giraffe). ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவை 4.3 மீட்டர் முதல் 5.7 மீட்டர் (அதாவது, 14.1 முதல் [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

அறிவியல் அறிஞர்களின் கூற்றுகள் – Quotes from Scientists

இந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும். எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன். – கலிலியோ கலிலி ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பைக் கண்டறியாதவன். – [ மேலும் படிக்க …]

சிறுவர்களுக்கான பொது அறிவு

நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு

நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு பறவை இனங்களிலேயே, மிகப்பெரிய, மிக உயரமான, மற்றும் மிக அதிக எடை கொண்டது நெருப்புக்கோழி (Ostrich). இது ஒரு பறக்க முடியாத பறவை. இந்தப்பறவை ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இது மிக நீண்ட கழுத்து மற்றும் கால்களைக்கொண்டது. [ மேலும் படிக்க …]