பட்டணத்தைப் பார்க்கப்போகும் சின்னமாமா
குழந்தைப் பாடல்கள்

பட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்

பட்டணம் போகிற மாமா – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி பட்டணத்தைப் பார்க்கப்போகும்சின்னமாமா – இந்தப்பையனைநீ மறந்திடாதே,சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல்சின்னமாமா – அந்தப்பட்டணத்தில் வாங்கிவாராய்,சின்னமாமா. அக்காளுக்கு ரப்பர்வளைசின்னமாமா – அங்கேஅழகழகாய் வாங்கிவாராய்,சின்னமாமா. பிரியமுள்ள அம்மாவுக்கு,சின்னமாமா – நல்லபெங்களூருச் சேலைவேண்டும்,சின்னமாமா. அப்பாவுக்குச் சட்டைத்துணிசின்னமாமா – [ மேலும் படிக்க …]

லட்டும் தட்டும்
குழந்தைப் பாடல்கள்

லட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

லட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வட்ட மான தட்டு.தட்டு நிறைய லட்டு.லட்டு மொத்தம் எட்டு. எட்டில் பாதி விட்டு,எடுத்தான் மீதம் கிட்டு. மீதம் உள்ள லட்டுமுழுதும் தங்கை பட்டுபோட்டாள் வாயில், பிட்டு. கிட்டு நான்கு லட்டு;பட்டு நான்கு லட்டு;மொத்தம் தீர்ந்த தெட்டுமீதம் காலித் [ மேலும் படிக்க …]

மரம் ஏறலாம்
குழந்தைப் பாடல்கள்

மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி தென்னைமரத்தில் ஏறலாம்.தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம்.மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம்.புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம்.நெல்லிக்காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால்,வழுக்கிவழுக்கி விழுகலாம்!

யானை வருது
குழந்தைப் பாடல்கள்

யானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

யானை வருது – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி யானை வருது, யானை வருதுபார்க்க வாருங்கோ. அசைந்து, அசைந்து நடந்து வருதுபார்க்க வாருங்கோ. கழுத்து மணியை ஆட்டி வருதுபார்க்க வாருங்கோ. காதைக் காதை அசைத்து வருதுபார்க்க வாருங்கோ. நெற்றிப் பட்டம் கட்டி வருதுபார்க்க [ மேலும் படிக்க …]

மாம்பழம்
குழந்தைப் பாடல்கள்

மாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

மாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம்அல்வாபோல் மாம்பழம் தங்கநிற மாம்பழம்உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள்;பங்குபோட்டுத் தின்னலாம்.

தோப்பு
குழந்தைப் பாடல்கள்

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]

எண்
கணிதம் அறிவோம்

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி வேலா எவர்க்கும் தலை ஒன்றுமெய்யாய் எவர்க்கும் கண் இரண்டுசூலத்தின் முனையோ மூன்றுதுடுக்கு நாயின் கால் நான்குவேலா உன்கை விரல் ஐந்துமின்னும் வண்டின் கால் ஆறுவேலா ஒருகைவிர லுக்குமேலே இரண்டு விரல் ஏழு சிலந்திக் கெல்லாம்கால் எட்டேசிறுகை [ மேலும் படிக்க …]

தோட்டம்
குழந்தைப் பாடல்கள்

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை மாமரமும் இருக்கும் – நல்லவாழைமரம் இருக்கும்பூமரங்கள் செடிகள் -நல்லபுடலை அவரைக் கொடிகள்சீமைமணற்றக் காளி – நல்லசெம்மாதுளை இருக்கும்ஆமணக்கும் இருக்கும் – கேள்அதன் பேர்தான் தோட்டம்.

குழந்தைப் பாடல்கள்

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை குறள் படித்தேன் குறள் படித்தேன்குணமடைந்தேன் நான் – தூயகுருதி கொண்டேன் நான்!உறுதி கொண்டேன் நான்! குறள் படித்தேன் குறள் படித்தேன்குறைக ளைந்தேன் நான் – மனக்கொழுமை கொண்டேன் நான் – உயிர்ச்செழுமை பெற்றேன் நான்! அறம் படித்தேன் பொருள்படித்தேன்இன்பம் படித்தேன் – [ மேலும் படிக்க …]

முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.