x to the power 0 = 1
கணிதம்

கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்? (Why is x to the power 0 equal to 1?

x to the power 0 = 1 எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது,  x0  = 1) இருக்கும் என்று கணிதத்தில் படித்துள்ளோம். அதாவது, x0  = 1 இதில், x என்பது 0-ஐத் தவிர [ மேலும் படிக்க …]

துருவப் பகுதிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன?

பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன? பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகள் நிலநடுக்கோட்டுப் பகுதியை விட மிகவும் குளிர்ச்சியாகவும், பனிப்பகுதியாகவும் காணப்படுவது ஏன் என்பது பற்றி இந்தப் பகுதியில் காண்போம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் செங்குத்தாக விழுகின்றன. இதனால் இப்பகுதியில் [ மேலும் படிக்க …]

நாசா ஸ்பேஸ்-எக்ஸ்
நாஸா (NASA)

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space) நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை 30-மே-2020 அன்று, அமெரிக்காவின் கிழக்கு மண்டல நேரப்படி பிற்பகல் 3.22 மணிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன. அதாவது இந்திய நேரப்படி [ மேலும் படிக்க …]

எறும்புகள் வரிசை
அறிவியல் / தொழில்நுட்பம்

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன? எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம். எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. [ மேலும் படிக்க …]

மின்மினிப் பூச்சிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள் மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்! மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் [ மேலும் படிக்க …]

வானம்
அறிவியல் / தொழில்நுட்பம்

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது?

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது? (Why is the sky blue?) வானம் நீல (Blue) நிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்ற கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். என்றாவது உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றியதுண்டா? இன்னும் உங்கள் மனதில் அது ஒரு புதிராகவே இருக்கிறதா? அதற்கான [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்!

மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்! மலர்கள் மலர்வதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், மொட்டிலிருந்து பூக்கள் பூப்பதை சில நொடிகளில் இப்போது காணலாம். ஆம்! பல மணி நேரங்களில் நிகழும் இந்த நிகழ்வுகளை ஒளிப்படக் கருவிகள் கொண்டு [ மேலும் படிக்க …]

இஸ்ரோ

இஸ்ரோ-வில் பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி 2020 (Young Scientist Programme – YUVIKA 2020 at ISRO)

இஸ்ரோ-வில் பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி 2020 (Young Scientist Programme – YUVIKA 2020 at ISRO) பள்ளிச் சிறார்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organization – ISRO) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்கள் எப்படி தோற்றம் அளிக்கும்? (How do Microbes and Cells look like?)

கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் உலகம் (The world of Microbes and Cells) நம் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் (Microbes and Cells) உலகை ஒரு நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்த்து தெரிந்து கொள்வோம்! பாரமீசியம், பாக்டீரியா, இரத்த [ மேலும் படிக்க …]

குறுந்தகவல்கள்

நாசாவின் காணொளி – 2020-ஆம் ஆண்டில் நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை எப்படி தோற்றமளிக்கும்? (Various phases of Moon in 2020)

2020-ஆம் ஆண்டில் நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை எப்படி தோற்றமளிக்கும்? – நாசாவின் காணொளி (NASA’s video showing various phases of Moon in 2020) 2020-ஆம் ஆண்டில் நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் வெவ்வேறு கட்டங்கள் / நிலைகள் எப்படி இருக்கும் என்பதை அழகாகக் காண்பிக்கிறது [ மேலும் படிக்க …]