சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள் 2019 – PG Admissions 2019 in University of Madras

Madras University PG Admissions 2019

எம்.ஏ (M.A), எம்.எஸ்.ஸி (M.Sc), எம். டெக். (M.Tech), எம்.காம் (M.Com), எம்.எட். (M.Ed), எம்.எல். (M.L), எம்.லைப்.ஐ.எஸ்ஸி (M.Lib.I.Sc), எம்.பி.ஏ (M.B.A), எம்.சி.ஏ (M.C.A), எம்.ஃபில் (M.Phil), பி.ஜி டிப்ளமா (PG Diploma), டிப்ளமா (Diploma), and செர்டிஃபிகேட் (Certificate) படிப்புகளுக்கான சேர்க்கைகள்

இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக் கழகங்களில் ஒன்றான 161 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத்தில் 2019-க்கான முதுநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டயப் படிப்பு, பட்டயப் படிப்பு, மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கைகள் நடைபெறுகின்றன (University of Madras PG Admissions 2019).

சென்னைப்பல்கலைக் கழகம் சேப்பாக்கம், மெரினா, கிண்டி, தரமணி, சேத்துப்பட்டு, மற்றும் மதுரவாயல் ஆகிய 6 வளாகங்களில் பரந்து விரிந்துள்ளது. இப்பல்கலைக் கழகம், 87 துறைகளை உள்ளடக்கிய 18 பிரிவுகள் / பள்ளிகளாக உள்ளது. அவை பின்வருமாறு:

  • நேனோ அறிவியல் மற்றும் ஃபோட்டானிக்ஸ் கல்விக் கூடம் – School of Nano Science and Photonics (தரமணி, கிண்டி)
  • கணிதம், புள்ளியியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் கல்விக் கூடம் – School of Mathematics, Statistics & Computer Science (சேப்பாக்கம்)
  • அடிப்படை மருத்துவ அறிவியல் கல்விக் கூடம் – School of Basic Medical Sciences (தரமணி)
  • இயற்பியல் அறிவியல் கல்விக் கூடம் – School of Physical Sciences (கிண்டி)
  • வேதியியல் அறிவியல் கல்விக் கூடம் – School of Chemical Sciences (கிண்டி)
  • புவி மற்றும் வளிமண்டல அறிவியல் கல்விக் கூடம் – School of Earth and Atmospheric Science (கிண்டி)
  • உயிர் அறிவியல் கல்விக் கூடம் – School of Life Sciences (கிண்டி)
  • வணிகம் மற்றும் மேலாண்மைக் கல்விக் கூடம் – School of Business and Management (சேப்பாக்கம்)
  • பொருளாதரக் கல்விக் கூடம் – School of Economics (சேப்பாக்கம்)
  • தகவல் தொடர்புக் கல்விக் கூடம் – School of Information and Communication Studies (சேப்பாக்கம்)
  • வரலாற்றுக் கல்விக் கூடம் – School of Historical Studies – (சேப்பாக்கம்)
  • சமூக அறிவியல் பள்ளி – School of Social Sciences (சேப்பாக்கம்)
  • அரசியல் மற்றும் பன்னாட்டுக் கல்விக் கூடம் – School of Political and International Studies (சேப்பாக்கம்)
  • தத்துவம் மற்றும் சமய சிந்தனைக் கல்விக் கூடம் – School of Philosophy and Religious Thought (சேப்பாக்கம், மெரினா)
  • கவின் கலைக் கல்விக் கூடம் – School of Fine and Performing Arts (சேப்பாக்கம்)
  • ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் கல்விக் கூடம் – School of English and Foreign Languages (சேப்பாக்கம்)
  • தமிழ் மற்றும் பிற திராவிட மொழிகள் கல்விக் கூடம் – School of Tamil and other Dravidian Languages (மெரினா)
  • சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகள் கல்விக் கூடம் – School of Sanskrit and other Indian Languages (மெரினா)
  • உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை – Department of Physical Education and Sports (சேத்துப்பட்டு)

சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ்க்கண்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டயப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்:

எம்.டெக். (M.Tech)

  • எம்.டெக். ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் (M.Tech Geo-Informatics)
  • எம்.டெக். நேனோ அறிவியல் மற்றும் நேனோ தொழில்நுட்பம் (M.Tech Nano-Science and Nano-Technology)

எம்.எஸ்ஸி. (M.Sc.)

  • எம்.எஸ்ஸி. கணிணி அறிவியல் (M.Sc. Computer Science)
  • எம்.எஸ்ஸி. தகவல் தொழில்நுட்பம் – M.Sc. Information Technology with Specialization in Network Systems
  • எம்.எஸ்ஸி. நேனோ அறிவியல் மற்றும் நேனோ தொழில்நுட்பம் – M.Sc. Nano-Science and Nano-Technology
  • எம்.எஸ்ஸி. கணிதம் – M.Sc. Mathematics
  • எம்.எஸ்ஸி. புள்ளியியல் – M.Sc. Statistics
  • எம்.எஸ்ஸி. ஆக்சுவரியல் சயின்ஸ் – M.Sc. Actuarial Science
  • எம்.எஸ்ஸி. இயற்பியல் – M.Sc. Physics
  • எம்.எஸ்ஸி. உயிர்ம இயற்பியல் – M.Sc. BioPhysics
  • எம்.எஸ்ஸி. – அட்வான்ஸ்டு பயோ கெமிஸ்ட்ரி – M.Sc. Advanced BioChemistry
  • எம்.எஸ்ஸி. உயிர்மத் தொழில்நுட்பம் – M.Sc. BioTechnology
  • எம்.எஸ்ஸி. மருத்துவ உயிர்ம வேதியியல் – M.Sc. Medical BioChemistry
  • எம்.எஸ்ஸி. மருத்துவ நுண்ணுயிரியல் (3-ஆண்டு படிப்பு) – M.Sc. Medical Microbiology (Three-Year Programme)
  • எம்.எஸ்ஸி. உயிர்ம மருத்துவ மரபியல் – M.Sc. Biomedical Genetics
  • எம்.எஸ்ஸி. அனாட்டமி (3-ஆண்டு படிப்பு) – M.Sc. Anatomy (Three-Year Programme)
  • எம்.எஸ்ஸி. நியூரோசயின்ஸ் – M.Sc. Neuroscience
  • எம்.எஸ்ஸி. ஃபிசியாலஜி (3-ஆண்டு படிப்பு) – M.Sc. Physiology (Three-Year Programme)
  • எம்.எஸ்ஸி. ஃபோட்டானிக்ஸ் மற்றும் பயோ-ஃபோட்டானிக்ஸ் – M.Sc. Photonics and Bio-Photonics
  • எம்.எஸ்ஸி. பகுப்பாய்வு வேதியியல் – M.Sc. Analytical Chemistry
  • எம்.எஸ்ஸி. கரிம வேதியியல் – M.Sc. Inorganic Chemistry
  • எம்.எஸ்ஸி. கனிம வேதியியல் – M.Sc. Organic Chemistry
  • எம்.எஸ்ஸி. இயற்பியல் வேதியியல் – M.Sc. Physical Chemistry
  • எம்.எஸ்ஸி. பாலிமெர் கெமிஸ்ட்ரி – M.Sc. Polymer Chemistry
  • எம்.எஸ்ஸி. நச்சியல் – M.Sc. Toxicology
  • எம்.எஸ்ஸி. மூலப்பொருட்கள் அறிவியல் – M.Sc. Materials Science
  • எம்.எஸ்ஸி. ஆற்றல் மற்றும் மூலப்பொருட்கள் அறிவியல் – M.Sc. Energy and Materials Science
  • எம்.எஸ்ஸி. தாவரவியல் – M.Sc. Botony
  • எம்.எஸ்ஸி. உயிரியல் – M.Sc. Zoology (Special)
  • எம்.எஸ்ஸி. பயனுறு புவியியல் – M.Sc. Applied Geography
  • எம்.எஸ்ஸி. ஜியோ-இன்ஃபர்மேட்டிக்ஸ் – M.Sc. Geoinformatics
  • எம்.எஸ்ஸி. நிலவியல் – M.Sc. Geology
  • எம்.எஸ்ஸி. பயனுறு நிலவியல் – M.Sc. Applied Geology
  • எம்.எஸ்ஸி. குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி அறிவியல் – M.Sc. Criminology and Criminal Justice Science
  • எம்.எஸ்ஸி. இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு – M.Sc. Cyber Forensics & Information Security
  • எம்.எஸ்ஸி. மனிதவள மேம்பாட்டு உளவியல் – M.Sc. HRD Psychology
  • எம்.எஸ்ஸி. உளவியல் ஆலோசனை – M.Sc. Counselling Psychology
  • எம்.எஸ்ஸி. யோகா – M.Sc. Yoga

எம்.காம். (M.Com.)

  • எம்.காம். பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி – M.Com. International Business & Finance
  • எம்.காம். வணிக தகவல் அறிவியல் – M.Com. Business Data Science

எம்.சி.ஏ. (M.C.A.)

  • எம்.சி.ஏ. – M.C.A.
  • எம்.சி.ஏ. (லேட்ரெல் என்ட்ரி) – M.C.A. (Lateral Entry)

எம்.பி.ஏ. (M.B.A.

  • எம்.பி.ஏ. (M.B.A.)
  • எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ. Executive M.B.A.

M.L.

  • எம்.எல். பன்னாட்டு சட்டம் மற்றும் அமைப்பு – M.L. International Law and Organization

M.Lib.I.Sc

  • எம்.லைப்.ஐ.எஸ்ஸி. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் – M.Lib.I.Sc. Library and Information Science

எம்.ஏ. படிப்பு (M.A. Programmes)

  • எம்.ஏ. பொருளாதாரம் – M.A. Economics
  • எம்.ஏ. எக்கனாமெட்ரிக்ஸ் – M.A. Econometrics
  • எம்.ஏ. பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் – M.A. Ancient History and Archaeology
  • எம்.ஏ. வரலாற்று ஆய்வுகள் – M.A. Historical Studies
  • எம்.ஏ. மனித இனயியல் M.A. Anthropology
  • எம்.ஏ. வாழ்நாள் படிப்பு – M.A. Lifelong Learning
  • எம்.ஏ. மனித வள மேலான்மை – M.A. Human Resource Management
  • எம்.ஏ. சமூகவியல் – M.A. Sociology
  • எம்.ஏ. பெண்கள் மேம்பாட்டு ஆய்வுகள் – M.A. Women’s Studies
  • எம்.ஏ. பாதுகாப்பு மற்றும் திட்ட ஆய்வுகள் – M.A. Defence and Strategic Studies
  • எம்.ஏ. பொது நிர்வாகம் – M.A. Public Administration
  • எம்.ஏ. அரசியல் அறிவியல் – M.A. Political Science
  • எம்.ஏ. பன்னாட்டுத் தொடர்புகள் – M.A. International Relations
  • எம்.ஏ. பொது விவகாரங்கள் – M.A. Public Affairs
  • எம்.ஏ. வளர்ச்சி நிர்வாகம் – M.A. Development Administration
  • எம்.ஏ. – நிதிப் பொருளாதாரவியல் – M.A. Financial Economics
  • எம்.ஏ. இந்திய தத்துவம் – M.A. Indian Philosophy
  • எம்.ஏ. புத்த மதம் – M.A. Buddhism
  • எம்.ஏ. யோகா – M.A. Yoga: Theory and Practice
  • எம்.ஏ. பத்திரிக்கையியல் மற்றும் தொடர்பு – M.A. Journalism & Communication
  • முதுநிலைப் பத்திரிக்கையியல் – இணைய ஊடகம் – Master in Journalism – Online Media
  • எம்.ஏ. ஒப்பீட்டு மதம் மற்றும் தத்துவம் (சைவ சித்தாந்த ஆய்வுகள் – சிறப்புப் பிரிவுடன்) M.A. Comparative Religion and Philosophy with Specialization in Saiva Siddhanta Studies
  • எம்.ஏ. சைவ சித்தாந்தம், சைவ ஆகமகங்கள், மற்றும் பன்னிரு திருமறை M.A. Saiva Siddhanta, Saiva Agamas & Pannirutirumurai Classics
  • எம்.ஏ. வைணவம் – M.A. Vaishnavism
  • எம்.ஏ. திவ்யப்பிரபந்தம் – M.A. Divyaprabhandham
  • எம்.ஏ. ஒப்பீட்டு மதம் மற்றும் தத்துவம் (கிருஸ்துவ ஆய்வுகள் – சிறப்புப் பிரிவுடன்) – M.A. Comparative Religion and Philosophy with Specialization in Christian Studies
  • எம்.ஏ. கிருஸ்துவ வேதங்கள் – M.A. Christian Scriptures
  • எம்.ஏ. சைண ஆய்வுகள் – M.A. Jaina Studies
  • எம்.ஏ. இஸ்லாமிக் ஆய்வுகள் – M.A. Islamic Studies
  • எம்.ஏ. ஆங்கிலம் – M.A. English
  • எம்.ஏ. ஃப்ரெஞ்ச் – M.A. French
  • எம்.ஏ. ஹிந்தி – M.A. Hindi
  • எம்.ஏ. கன்னடம் – M.A. Kannada
  • எம்.ஏ. மலையாளம் – M.A. Malayalam
  • எம்.ஏ. தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு – M.A. Tamil Literature and Culture
  • எம்.ஏ. தமிழ் ஆய்வுகள் – M.A. Tamil Studies
  • எம்.ஏ. தெலுங்கு – M.A. Telugu
  • எம்.ஏ. அரேபியம் – M.A. Arabic
  • எம்.ஏ. உருது – M.A. Urdu
  • எம்.ஏ. இந்திய இசை – M.A. Indian Music
  • எம்.ஏ. பரதநாட்டியம் – M.A. Bharathanatyam
  • எம்.ஏ. நாடுப்புற இசை – M.A. Folk Music
  • எம்.ஏ. சீரிசையியல் – M.A. Rhythmology
  • எம்.ஏ. சமஸ்கிருதம் – M.A. Sanskrit
  • எம்.ஏ. பயனுறு சமஸ்கிருதம் – M.A. Applied Sanskrit
  • எம்.ஏ. பன்னாட்டு சட்டம் மற்றும் அமைப்பு – M.A. International Law and Organization

எம்.ஃபில். (M.Phil. Programmes)

  • கணிணி அறிவியல் – Computer Science
  • கணிணி வலை அமைப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் Network Systems & Information Technology
  • கணிதம் – Mathematics
  • இயற்பியல் – Physics
  • கோட்பாட்டு இயற்பியல் – Theoretical Physics
  • அறிவியல் சார் கருவியியல் – Scientific Instrumentation
  • உயிர்மவேதியியல் – Biochemistry
  • பகுப்பாய்வு வேதியியல் – Analytical Chemistry
  • கரிம வேதியியல் – Inorganic Chemistry
  • கனிம வேதியியல் – Organic Chemistry
  • இயற்பியல் வேதியியல் – Physical Chemistry
  • தாவரயியல் – Botany
  • உயிரியல் – Zoology
  • உட்சுரப்பியியல் – Endocrinology
  • நிலயியல் – Geology
  • வணிகவியல் – Commerce
  • பொருளாதரவியல் – Economics
  • பயனுறு பொருளாதாரவியல் – Applied Economics
  • பொருளாதார வளர்ச்சி – Development Economics
  • தொடர்கல்வி மேலான்மை – Continuing Education Management
  • மனிதவள மேலாண்மை – Human Resource Management
  • உளவியல் – Psychology
  • உளவியல் ஆலோசனை – Counselling Psychology
  • தொடர்பு – Communication
  • தத்துவம் – Philosophy
  • வரலாற்று ஆய்வுகள் – Historical Studies
  • பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் – Ancient History & Archaeology
  • மனித இனயியல் – Anthropology
  • பாதுகாப்பு மற்றும் திட்ட ஆய்வுகள் – Defence and Strategic Studies
  • பெண்கள் மேம்பாட்டு ஆய்வுகள் – Women’s Studies
  • பொது விவகாரங்கள் – Public Affairs
  • பொது நிர்வாகம் – Public Administration
  • அரசியல் அறிவியல் – Political Science
  • பன்னாட்டுத் தொடர்புகள் – International Relations
  • தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் – South and Southeast Asian Studies
  • புத்தமதம் – Buddhism
  • வைணவம் – Vaishnavism
  • சைண ஆய்வுகள் – Jaina Studies
  • கிருஸ்துவ ஆய்வுகள் – Christian Studies
  • இந்திய இசை – Indian Music
  • தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு – Tamil Literature and Culture
  • தமிழ் ஆய்வுகள் – Tamil Studies
  • ஆங்கிலம் – English
  • ஃப்ரெஞ்ச் – French
  • மலையாளம் – Malayalam
  • கன்னடம் – Kannada
  • தெலுங்கு – Telugu
  • அரேபியம் – Arabic
  • உருது – Urdu
  • ஹிந்தி – Hindi
  • இஸ்லாமிக் ஆய்வுகள் – Islamic Studies
  • சமஸ்கிருதம் – Sanskrit
  • பயனுறு சமஸ்கிருதம் – Applied Sanskrit
  • சைவ சித்தாந்தம் – SaivaSiddhanta
  • உடற்கல்வி மற்றும் யோகா – Physical Education & Yoga
  • கல்வி – Education

முதுநிலைப் பட்டயப் படிப்பு – பி.ஜி. டிப்ளமா (PG Diploma)

  • பி.ஜி. டிப்ளமா – வங்கி மற்றும் நிதி – PG Diploma in Banking and Finance
  • பி.ஜி. டிப்ளமா – நிலப்பரப்பு தகவல் பகுப்பாய்வு – PG Diploma in Geospatial Data Analytics
  • பி.ஜி. டிப்ளமா – மூலக்கூறு செல் உயிரியல் மற்றும் ஸ்டெம் செல் உயிரியல் – PG Diploma in Molecular Cell Biology & Stem Cell Technology
  • பி.ஜி. டிப்ளமா – நோய் எதிர்ப்புத் தொழில்நுட்பம் – PG Diploma in Immunotechnology
  • பி.ஜி. டிப்ளமா – க்ளினிக்கல் எம்ப்ரியாலஜி – P.G. Diploma in Clinical Embryology
  • பி.ஜி. டிப்ளமா – பாசிகளை வகைப்படுத்துதல் – PG Diploma in Taxonomy of Algae
  • பி.ஜி. டிப்ளமா – பூஞ்சைகளை வகைப்படுத்துதல் – PG Diploma in Taxonomy of Fungi
  • பி.ஜி. டிப்ளமா – டிஜிட்டல் நூலக மேலாண்மை – PG Diploma in Digital Library Management
  • பி.ஜி. டிப்ளமா – பெற்றோர் ஆலோசனை (பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு) – PG Diploma in Parent Counseling (for School Principals and Teachers)
  • பி.ஜி. டிப்ளமா – டெக்னிக்கல் ரைட்டிங்க் – PG Diploma in Technical Writing
  • பி.ஜி. டிப்ளமா – அம்பேத்கார் சிந்தனை – PG Diploma in Ambedkar Thoughts
  • பி.ஜி. டிப்ளமா – நெறிமுறைகளும் உயிர்மத் தொழில்நுட்பமும் – PG Diploma in Ethics and Biotechnology
  • பி.ஜி. டிப்ளமா – கிருஸ்துவ ஆன்மீகம் மற்றும் ஆலோசனை – PG Diploma in Christian Spirituality and Counseling
  • பி.ஜி. டிப்ளமா – விவிலிய மொழிகள் மற்றும் பொருள் விளக்கம் – PG Diploma in Biblical Languages and Interpretation
  • பி.ஜி. டிப்ளமா – நெறிமுறைகள் மற்றும் மனிதவள மேலாண்மை – PG Diploma in Ethics and Human Resource Management
  • பி.ஜி. டிப்ளமா – சைவசித்தாந்தம் – PG Diploma in SaivaSiddhanta
  • பி.ஜி. டிப்ளமா – கையெத்துப்பிரதியியல் மற்றும் தொகுப்பாக்கம் – PG Diploma in Manuscriptology and Editing
  • பி.ஜி. டிப்ளமா – நாட்டுபுறயியல் மற்றும் மக்கள் ஊடகம் – PG Diploma in Folkloristics and Mass Media
  • பி.ஜி. டிப்ளமா – கல்வெட்டு மற்றும் பண்பாடு – PG Diploma in Inscription and Culture
  • பி.ஜி. டிப்ளமா – மொழியியல் – PG Diploma in Linguistics
  • பி.ஜி. டிப்ளமா – செயல்பாட்டு ஹிந்தி மற்றும் மொழிபெயர்ப்பு – PG Diploma in Functional Hindi and Translation
  • பி.ஜி. டிப்ளமா – உளவியல் ஆலோசனை – PG Diploma in Counselling Psychology
  • பி.ஜி. டிப்ளமா – நிறுவன வளர்ச்சி மற்றும் மாற்ற மேலாண்மை – PG Diploma in Organizational Development and Management of Change
  • பி.ஜி. டிப்ளமா – வளர்ச்சிக் குறைபாடுகள் – PG Diploma in Developmental Disabilities
  • பி.ஜி. டிப்ளமா – உளவியல் ஆலோசனை – P.G. Diploma in Counselling and Psychotherapy
  • பி.ஜி. டிப்ளமா – யோகா சிகிச்சை PG Diploma in Yoga Therapy
  • பி.ஜி. டிப்ளமா – யோகா கல்வி PG Diploma in Yogic Education
  • பி.ஜி. டிப்ளமா – யோகா தத்துவம், செயல்முறை, மற்றும் சிகிச்சை – PG Diploma in Yoga Theory, Practice and Therapy
  • பி.ஜி. டிப்ளமா – அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் – PG Diploma in Peace and communal Harmony
  • பி.ஜி. டிப்ளமா – விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி நிர்வாகம் – PG Diploma in Extension & Development Administration

பட்டயப் படிப்புகள் (டிப்ளமா படிப்புகள்) Diploma Courses

  • டிப்ளமா – வணிக ஆராய்ச்சி பகுப்பாய்வு – Diploma in Business Research Analytics
  • டிப்ளமா – உள்துறைத் தணிக்கை – Diploma in Internal Audit
  • டிப்ளமா – இணையக்குற்றவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு – Diploma in Cybercrime and Information security
  • டிப்ளமா – பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை – Diploma in Travel & Tourism Management
  • டிப்ளமா – இளைஞர் நீதி மற்றும் இளைஞர் உளவியல் – Diploma in Juvenile Justice and Juvenile Psychology
  • டிப்ளமா – கற்றல் திறன் குறைபாடுகள் – Diploma in Learning Disabilities
  • டிப்ளமா – ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டெர் – Diploma in Autism Spectrum Disorder
  • டிப்ளமா – தெலுங்கு – Diploma in Telugu
  • டிப்ளமா – கன்னடம் – Diploma in Kannada
  • டிப்ளமா – மலையாளம் – Diploma in Malayalam
  • டிப்ளமா – அரேபியம் – Diploma in Arabic
  • டிப்ளமா – உருது – Diploma in Urdu
  • டிப்ளமா – ஹிந்தி – Diploma in Hindi
  • டிப்ளமா – கையெழுத்துப்பிரதியியல் – Diploma in Manuscriptology
  • டிப்ளமா – ஃப்ரெஞ்ச் (முதல் நிலை) – Diploma (First Level) in French
  • டிப்ளமா – ஃப்ரெஞ்ச் (உயர் நிலை) – Diploma (Advanced Level) in French
  • டிப்ளமா – ஜெர்மன் (முதல் நிலை) – Diploma (First Level) in German
  • டிப்ளமா – ஜெர்மன் (உயர் நிலை) – Diploma (Advanced Level) in German
  • டிப்ளமா – இத்தாலிய மொழி – Diploma in Italian
  • டிப்ளமா – ஸ்பானிய மொழி – Diploma in Spanish
  • டிப்ளமா – புத்தமத ஆய்வுகள் – Diploma in Buddhist Studies
  • டிப்ளமா – சைண கோயில் மேலாண்மை – Jaina Temple Management
  • டிப்ளமா – கற்பிக்கும் முறை – அபிநயம் மற்றும் நட்டுவாங்கம் – Diploma Course in Teaching Methodology – Abhinaya & Nattuvangam
  • டிப்ளமா – இசையைக் கற்பிக்கும் முறை – Diploma Course in Teaching Methodology in Music

சான்றிதழ் படிப்புகள் (Certificate Programmes)

  • சான்றிதழ் படிப்பு – கிளாசிக்கல் அனாலிசிஸ் மற்றும் பேசிக் அனல்லிட்டிக்கல் இன்ஸ்ட்ருமெண்டேஷன் டெக்னிக்ஸ் – Certificate in Classical Analysis and Basic Analytical Instrumentation Techniques
  • சான்றிதழ் படிப்பு – செல் மற்றும் மூலக்கூறு நோய்குறியியலில் உயர் நிலை டிப்ளமா – Advanced Diploma in Cellular and Molecular Pathology Techniques
  • சான்றிதழ் படிப்பு – வலைப்பக்க வடிவமைப்பு – Certificate in Web-Page Design
  • சான்றிதழ் படிப்பு – வலைப்பதிவு – Certificate in Blogging
  • சான்றிதழ் படிப்பு – தொலைக்காட்சி செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு – Certificate in TV News Reading Compering
  • சான்றிதழ் படிப்பு – முதன்மைக் கல்வி Certificate in Pre-Primary Education
  • சான்றிதழ் படிப்பு – என்.ஜி.ஓ மேலாண்மை – Certificate in NGO Management
  • சான்றிதழ் படிப்பு – விருந்தோம்பல் மேலாண்மை – Certificate in Hospitality Management
  • சான்றிதழ் படிப்பு – தோல் பாதுகாப்பு மற்றும் அழகு சிகிச்சை – Certificate in Skin care and Beauty Therapy
  • சான்றிதழ் படிப்பு – பெண்கள் மேம்பாட்டு ஆய்வுகள் – Certificate in Women’s Studies
  • 3 மாத சான்றிதழ் படிப்பு – உளவியல் ஆலோசனை – 3 Months Certificate Course In Counselling Psychology
  • சான்றிதழ் படிப்பு – இளைஞர் நீதி மற்றும் இளைஞர் உளவியல் – Certificate in Juvenile Justice and Juvenile Psychology
  • சான்றிதழ் படிப்பு – செயல்பாட்டு ஆங்கிலம் மற்றும் பொதுமேடைப் பேச்சு Certificate in Functional English and Public Speaking
  • சான்றிதழ் படிப்பு – ஃப்ரென்ஞ்ச் (முதல் நிலை) – Certificate (First Level) in French
  • சான்றிதழ் படிப்பு – ஃப்ரென்ஞ்ச் (உயர் நிலை) Certificate (Advanced Level) in French
  • சான்றிதழ் படிப்பு – ஜெர்மன் (முதல் நிலை) – Certificate (First Level) in German
  • சான்றிதழ் படிப்பு – ஜெர்மன் (உயர் நிலை) – Certificate (Advanced Level) in German
  • சான்றிதழ் படிப்பு – இத்தாலிய மொழி – Certificate in Italian
  • சான்றிதழ் படிப்பு – ஸ்பானிய மொழி – Certificate in Spanish
  • சான்றிதழ் படிப்பு – மலையாளம் – Certificate in Malayalam
  • சான்றிதழ் படிப்பு – அரேபிய மொழி – Certificate in Arabic
  • சான்றிதழ் படிப்பு – உருது – Certificate in Urdu
  • சான்றிதழ் படிப்பு – ஹிந்தி – Certificate in Hindi
  • சான்றிதழ் படிப்பு – யோகா – Certificate in Yoga
  • சான்றிதழ் படிப்பு – கன்னடம் – Certificate in Kannada
  • சான்றிதழ் படிப்பு – புத்தமத ஆய்வுகள் – Certificate in Buddhist Studies
  • சான்றிதழ் படிப்பு – கிருஸ்துவ வேதங்கள் மற்றும் பொருள் விளக்கம் – Christian Scriptures and Interpretation
  • சான்றிதழ் படிப்பு – கர்னாடக இசை – Karnatic Music
  • சான்றிதழ் படிப்பு – குரல் பயிற்சி – Voice Training.

விண்ணப்பிக்க இறுதித் தேதி

  • முதுநிலைப் பட்டப் படிப்புகள் (PG Courses – M.A, M.Sc, M.C.A, M.B.A, M.Tech, M.Com, M.Ed, M.Lib.I.Sc, M.L) மற்றும் எம்.ஃபில் (M.Phil) படிப்புகளுக்கு இணைய வழிய விண்ணப்பங்களை பதிவு செய்ய இறுதி நாள்: 17-ஜூன்-2019
  • முதுநிலைப் பட்டயப்படிப்புகள் (PG Diploma), பட்டயப் படிப்புகள் (Diploma) மற்றும் சான்றிதழ் (Certificate Courses) படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இறுதி நாள்: 31-ஜுலை-2019

மேலும் படிப்புகளைப் பற்றிய விவரங்கள், கல்வித் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பங்களை பதிவு செய்யும் வழி முறை, இணைய வழி விண்ணப்பப் பதிவு போன்ற விவரங்களை அறிய, சென்னைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப் பூர்வ இணைய தளத்தைப் பார்க்கவும்:

சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள் 2019 (Admissions 2019 to the PG/M.Phil/ P.G.Diploma/ Diploma/ Certificate Programmes in University of Madras)

பிற பயனுள்ள இணைய முகவரிகள்

இந்தப் பதிவின் ஆங்கில வடிவைக் கீழ்க்கண்ட இணைய முகவரியில் காணலாம் (Visit the following link for English Version of this article):

Admissions to PG, PG Diploma, Diploma and Certificate Courses in University of Madras | Param’s Magazine

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.