குருவிரொட்டி இணைய இதழ்

கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)

கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)

பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளநிலைப்பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ – Indian Statistical Institute – ISI) பட்டப்படிப்பு பயில ஓர் அரிய வாய்ப்பு. புள்ளியியல், கணிதம், கணிப்பொறி அறிவியல், மற்றும் பல பிரிவிகளில் இளநிலை / முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான (UG Courses, MSc, MTech and PG Diploma) 2020-ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை ஐ.எஸ்.ஐ (ISI Admissions 2020) வரவேற்கிறது. மேலும் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான (Junior Research Fellowships) விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.

இந்திய புள்ளியியல் நிறுவனம் இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த, தலைசிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம், புள்ளியியல், கணிதம், இயற்கை மற்றும் சமூக அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி செய்கிறது. கோல்கத்தாவில் இதன் தலைமயகம் உள்ளது. மேலும், சென்னை, டெல்லி, பெங்களூரு, தேஜ்பூர் ஆகிய நகரங்களிலும் இதன் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.

மாதம்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை

பட்டப்படிப்புகள்


இளநிலை ஆராய்ச்சியாளர் – Junior Research Fellowship (JRF):

  1. Statistics – Offered at ISI, Kolkata, Delhi, Bangalore and Chennai
  2. Mathematics – Offered at ISI, Kolkata, Delhi, Bangalore and Chennai
  3. Quantitative Economics – Offered at ISI, Kolkata and Delhi
  4. Computer Science – Offered at ISI, Kolkata, Bangalore and Chennai
  5. Quality, Reliability & Operations Research – Offered at ISI, Kolkata, Delhi, Bangalore and Chennai
  6. Physics and Applied Mathematics – Offered at ISI, Kolkata, and Bangalore
  7. Development Studies – Offered at ISI, Bangalore
  8. Biological Science
    • Human Genetics – Offered at ISI, Kolkata
    • Agricultural and Ecological Research – Offered at ISI, Kolkata
  9. Library and Information Science – Offered at ISI, Bangalore

விண்ணப்பிக்க இறுதி நாள்: 16-மார்ச்-2020

மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தெரிவு முறை போன்ற விவரங்களுக்கு இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஐ – Indian Statistical Institute – ISI) கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்:

ஐ.எஸ்.ஐ இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான சேர்ர்கைகள் 2020 (ISI Admissions 2020) to UG / PG degree and diploma programmes and junior research fellowships in Indian Statistical Institute (ISI)