தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC), பட்டப் படிப்பு (Any Degree) / பட்டயப் படிப்பு (Diploma) / பள்ளிப் படிப்பு (HSC / SSLC) முடித்தவர்களுக்கான, காலிப் பணியிடங்களுக்கான அறிக்கைகளை அவ்வப்போது வெளியிடுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC) வெளியிடும் புதிய காலிப் பணி இடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களை, TNPSC-ன் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த விவரங்களை அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள TNPSC-ன் இணைய முகவரியைக் க்ளிக் செய்யவும் / தொடவும்:
- TNPSC-ன் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்புகள் (http://www.tnpsc.gov.in/latest-notification.html)
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (http://www.tnpsc.gov.in/)
Be the first to comment