TNPSC-ன் ஒருங்கிணைந்த அரசுப் பொறியியல் பணிக்கான தேர்வுகள் – TNPSC Combined Engineering Services Examination

TNPSC  Combined Engineering Services

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு: மொத்த 475 காலியிடங்கள் – TNPSC Combined Engineering Services Examination

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பொறியாளர் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது (TNPSC Combined Engineering Services Examination). தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் பொறியாளர் பணிகளுக்காக மொத்தம் 475 காலியிடங்கள் உள்ளன.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்ய இறுதி நாள்: 28-ஜூன்-2019

மேலும், பணியிடங்கள், அதற்கான துறைகள், கல்வித்தகுதி, தேர்வு பற்றிய விவரங்கள், தேர்ந்தெடுக்கும் முறை, வயது வரம்பு, துறை மற்றும் வகுப்புவாரி காலியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு நாள், போன்ற விவரங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) இணைய தளத்தில் பார்க்கவும்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.