- நைட்ரஜனை கண்டறிந்தவர் யார்?
- விடை: டேனியல் ரூதர்போர்டு.
- வளிமண்டலம் எத்தனை அடுக்குகளால் ஆனது?
- விடை: 5 (ஐந்து)
- நமக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கின் பெயர் என்ன?
- விடை: அடி வளிமண்டலம்(Troposphere).
- புவியில் முதன்முதலில் உருவானசெல் எது?
- விடை: புரோகேரியாடிக்
- தெளிவான உட்கருவை கொண்டுள்ள செல் எது?
- விடை: யூகேரியாடிக்
- மனி்தனின் உடம்பில் எத்தனை எலும்புகள் உள்ளன?
- விடை: 206
- நமது உடலில் எங்கு மிகச்சிறிய எலும்பு காணப்படுகிறது?
- விடை: உள் காதில் (அங்கவடி – Stapes).
- நமது உடலில் நீளமான எலும்பு எங்கு காணப்படுகிறது?
- விடை: தொடை எலும்பு.
- மென்தசைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: கட்டுப்படாத இயங்கு தசைகள்.
-
சுவாசபாதைக்குள் உணவு செல்வதை தடுக்கும் அமைப்பு எது?
-
விடை: குரல் வளைமூடி (எப்பிகி்ளாட்டிஸ்) .
-
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு